ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

(Video) போத்தல ஜயந்த

பட மூலம், Selvaraja Rajasegar  “வேலை முடிந்து பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நான், எம்புல்தெணிய சந்தியில் இறங்கி, நடைபயணமாக வீடு சென்றுகொண்டிருந்தேன். அன்றைய காலப்பகுதியில் தொடர்ச்சியாக எனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக சொந்த வீட்டிலிருந்து விலகி பாதுகாப்புக்காக வாடகை வீடொன்றில் வாழ்ந்துவந்தேன். ஒரு…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

நல்லாட்சியில் முஸ்லிம் மதத்தலங்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் (Timeline)

பட மூலம், Eranga Jayawardane, AP images “தேசிய சட்டங்கள் மற்றும் இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கடப்பாடுகளிற்கு அமைய வன்முறையை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கின்ற வெறுப்பான பேச்சுகள் பரவாது நிறுத்துவதற்கு உரிய காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்கும் வன்முறைகளைத் தடுப்பதற்கும் அரசாங்கத்திற்குப் பொறுப்புள்ளது. அவ்வாறு…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

அளுத்கம கலவரத்துக்கு மூன்று வயது: அச்சத்தோடு கழியும் முஸ்லிம்களின் நாட்கள்

பட மூலம், Thyagy Ruwanpathirana முஸ்லிம்களுக்கெதிரான அளுத்கம மதத் தீவிரவாதக் கலவரம் நடைபெற்று  2017 ஜூன் 15 உடன் 3 வருடங்கள் கழிகின்ற நிலையில், தீய இனவாத சக்திகளால் மீண்டும் ஒரு கலவரம் ஏறபடக்கூடும் என்கின்ற அச்சத்தோடு முஸ்லிம்கள் நாட்களை கடந்து செல்கின்ற நிலையே…

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)

படம் மூலம், Getty Images போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலம் அவகாசம் கடந்த மார்ச் மாதம் ஐ.நாவால் வழங்கப்பட்டது. போர்க்குற்றம் தொடர்பாக…

இடம்பெயர்வு, ஜனநாயகம், மனித உரிமைகள்

நினைவு, அப்படியே

படம் | Selvaraja Rajasegar Photo   வெப்பத்தை உமிழும் சூரியன் கடைசியாக‌ வெளிப்பட்டிருந்தான், நகரம் கோடையின் தழுவலுக்குள் நழுவிக்கொண்டிருந்தது; உலகமயமாக்கப்பட்ட‌ தட்டுக்களிலே கொழுப்பு நீக்கிய பாலைத் தேடிக் கொண்டிருந்தபோது கால முடிவுத் திகதி கண்களைக் குத்தி நின்றது: MAY 18.   மனக்…

காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

உறவுகளும் நினைவுகளும் (ஒலிப்படக் கதை 2)

படம் | Selvaraja Rajasegar Photo வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்களுடைய அன்புக்குரியவர்களுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களுடைய நினைவுகளுடன், அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன், அவர்கள் நடந்துதிரிந்த இடங்களுடன், அவர்கள் பழகிய மனிதர்களுடன். அண்மையில் புகைப்படக்கட்டுரை ஒன்றுக்காக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர்களிடம், “படம் ஒன்டு…

காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

உறவுகளும் நினைவுகளும் (ஒலிப்படக் கதை 1)

படம் | Selvaraja Rajasegar Photo நான்: “அம்மா, உங்க கிட்ட காணாமலாக்கப்பட்ட மகன்ட (மகள், கணவர், சகோதரர், பேரப்பிள்ளை) நினைவா ஏதாவது பொருள் இருக்கா? அவர் பயன்படுத்தின ஏதாவது?” அம்மா (அப்பா, மனைவி, சகோதரி, அம்மம்மா): “இருக்குதய்யா… பத்திரமா வச்சிருக்கன். அவன் காயப்பட்டு இரத்தமாகியிருந்த…

ஜனநாயகம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வறுமை

கொள்ளைப் போகும் மீன் வங்கி

வருடந்தோறும் முல்லைத்தீவு மாவட்டத்தை நோக்கி அனுமதி அளிக்கப்படாத பெருமளவான தென்னிலங்கை மீனவர்கள் படையெடுத்து வருகிறார்கள். மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாத முடிவுவரை இங்கு தங்கியிருந்து அவர்கள் மீன்பிடித்து வருவதால் இந்தக் காலப்பகுதியில் முல்லைத்தீவு மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மிகுந்த கஷ்டத்துக்கு முகம்கொடுத்துவருகிறார்கள். பூர்வீகமாக மீன்பிடித்…

இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், முல்லைத்தீவு

செல்லம்மா வீட்டுக்குத் திரும்பினார்…

படங்கள் | கட்டுரையாளர் புதுக்குடியிருப்ப பிரதேச செயலகத்தின் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போதே நாம் முதல் தடவையாக 83 வயதான செல்லம்மாவைச் சந்தித்தோம். வீதியின் மறுபக்கத்தில் இருந்த செல்லம்மாவின் வீடும் காணியும் 8 வருடங்களாக இராணுவத்தினரின் பிடியில் இருந்து வந்தது. செல்லம்மா இன்னும்…

அடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை

“இவர்களால் நீர் அசுத்தமாகிறது”: மலையகத் தமிழரை வெளியேற்ற நடக்கும் முயற்சி

தான் விரும்பும் இடத்தில் வாழ்வதற்கான சுதந்திரம் ஓர் அடிப்படை உரிமை என்று இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 14ஆவது பிரிவு கூறுகிறது. இலங்கை நாட்டின் பிரஜைகளான பெருந்தோட்டங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இந்த உரிமை உள்ளது. அதேபோன்று  அரசியலமைப்பின் 12ஆவது பிரிவின் படி, சட்டத்தை…