Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

புத்த மதத்தை பீடித்திருக்கும் ஒரு வியாதி

பட மூலம், Colombo Telegraph  “தவறான விதத்தில் பிடிக்கும் பொழுது ஒரு புல்லின் இதழ் எவ்வாறு ஒருவரின் கையில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்துகின்றதோ, அதே விதத்தில் துறவிகள் தமது துறவு நிலையை தவறான விதத்தில் முன்னெடுக்கும் பொழுது அது ஒருவரை நரகத்திற்கு இழுத்துச் செல்கின்றது.” தம்மபதம்…

Democracy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

சமாளிப்பு வேலை: ஒரு ஜனநாயகத்தின் சீர்குலைவு

பட மூலம், ifex சட்டத்தை அமுலாக்கும் செயற்பாட்டின் மீது செல்வாக்குச் செலுத்துதல் இலங்கையைப் பொறுத்தவரையில் நாங்கள் ஏதேனும் ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்து அகப்பட்டுக் கொண்டால் அதனை எங்களால் “சமாளித்துக் கொள்ள முடியும்.” நாங்கள் பெருமையாக அதனை “ஆசிய வழிமுறை” எனக் கூறிக் கொள்கிறோம்….

CONSTITUTIONAL REFORM, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதியாக வரவேண்டும் என விரும்புபவர்கள் உறுப்புரை 43 ஐ வாசிக்கவில்லையா?

பட மூலம், இணையம் நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதிக்கும் இடையில் நடத்த வேண்டிய தேவை உள்ளது. தற்போதைய ஜனாதிபதி மீண்டும் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பதனை…

Easter Sunday Attacks, HUMAN RIGHTS, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT

அச்சத்துள் அகதிகள்: பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் (VIDEO)

பட மூலம், Amalini De Sayrah “எனது வீட்டிற்கு ஓர் அஹமதியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வந்தது. அப்பாஸ் அகமதி (33), அவருடைய மனைவி ஹக்கிமா (30) மற்றும் 12 தொடக்கம் 6 வயது வரையிலான நான்கு பிள்ளைகளுக்கு நான் அடைக்கலம்…

Democracy, Easter Sunday Attacks, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, Post-War, War Crimes

முள்ளிவாய்க்கால் அவலம் தொடர்கிறது…

பட மூலம், இணையம் பேரினவாதத்தின் கோரத் தாண்டவம் இன அழிப்பு என்பதை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முழு உலகத்திற்கும் வெளிப்படுத்தியது. 2009இல் அவலக் குரல் ஆகாயத்தை எட்டி முள்ளிவாய்க்காலும் நந்திக்கடலும் இரத்தக் காடாகியபோதும் அதன் வெறி அடங்காத இனவாத தாண்டவம் இன்றும் தொடர்கிறது. அத்தோடு கடந்த…

Culture, Identity

‘டோலப்பா’

67 வயதாகும் சின்னையா மாரிமுத்துவுக்கு தன்னுடைய பெயரே மறந்துவிட்டது. பெற்றோர்கள் வைத்த பெயரை ஊர் மக்கள் மாற்றிவிட்டார்கள். 50 வருடங்களுக்கும் மேலாக டோலக் வாசித்துவருவதால் டோலப்பா என்றே அழைக்கப்படுகிறார். மஸ்கெலியா, பிறவுண்ஸ்வீக் தோட்டத்தில் காலம் காலமாக இடம்பெற்றுவரும் திருவிழாக்கள், பஜனை, திருமணம், வீட்டு நிகழ்வுகள்,…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, Post-War, War Crimes

படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்

பட மூலம், UK Tamil News படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் யாரெனக் கண்டுபிடிப்பது எங்களுக்கு எளிது ஒளியின் ரசாயனம் அவர்களது குரலை எங்களுக்குத் தரவில்லை பாதி உயிரில் துடிக்கும் உடலின் மணத்தை அது பதிவு செய்யாது சூழ நின்ற படையினரின் சப்பாத்துக்களை மீறி…

Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT

ஆளுநரின் வதை முகாம்: கடும் அதிர்ச்சியிலிருந்து மயிரிழையில் தப்பிய சிறுவர்கள்

பட மூலம், Rabwah Times பின்னணி அப்பாஸ் அகமதி (33), அவருடைய மனைவி ஹக்கிமா (30) மற்றும் 12 தொடக்கம் 6 வயது வரையிலான நான்கு பிள்ளைகள் ஆகியோர் 5 வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அகதிகளாக வந்தார்கள். அவர்களுடைய அகதி அந்தஸ்துக்கான விண்ணப்பங்கள்…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

ருவாண்டாவும் இலங்கையும்: இரு இனப் படுகொலைகளின் கதை

பட மூலம், Selvaraja Rajasegar இந்த ஆண்டு, ருவாண்டா இனப் படுகொலையின் 25ஆவது ஆண்டு நிறைவையும், இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப் படுகொலையின் 10ஆவது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது. 1994ஆம் ஆண்டில் இடம்பெற்ற ருவாண்டா இனப் படுகொலை இப்பொழுது உலகின் கூட்டு நினைவுக் காப்பகத்தின்…

Culture, Easter Sunday Attacks, End of War | 10 Years On, HUMAN RIGHTS, Post-War

நினைவேந்தல் தருணத்தில் ஒரு போதும் மறவாதிருப்போம்!

பட மூலம், Selvaraja Rajasegar இன்றைய தினம் 2019 மே 18ஆம் திகதி கொந்தளிப்புக்கள் சூழ்ந்த வெசாக் போயா தினத்தின் போது எழுதும் என்னுடைய இக்குறிப்பின் மூலம் நான் எனது நீண்ட மௌனத்தை கலைத்துக் கொள்வதற்கு முன்வருகிறேன். மேலும், இன்றைய தினம் இலங்கையில் உள்நாட்டு…