Culture, End of War | 10 Years On, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, RELIGION AND FAITH

மே 18 நினைவுகூர்தல்: அரசியல்படுத்தலிலிருந்து மக்கள் மயப்படுத்தல்

இறுதியுத்தத்தின் பொழுது இலங்கையின் வட பகுதியின் வன்னிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் காணாமலாக்கப்பட்டுமிருந்தார்கள். சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலரும் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்தார்கள். போர் உக்கிரமடைந்த 2008இன் பிற்பகுதிகளில் வன்னியின் ஏனைய பகுதி மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகரத் தொடங்கினார்கள். ஷெல் தாக்குதல்களிலிருந்தும்…

Culture, Democracy, End of War | 10 Years On, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, RELIGION AND FAITH, REPARATIONS, TRANSITIONAL JUSTICE

போர் நிறைவடைந்து 10 வருடத்துள் ‘மாற்றம்’

பட மூலம், Selvaraja Rajasegar முள்ளிவாய்க்காலில் போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றோடு ஒரு தசாப்தமாகின்றது. 5 வருட போர் நிறைவின்போது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து பதிவுசெய்து வந்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுடைய நினைவுகள், போரின் பெயரால் இராணுவம் அபகரித்து…

HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

இலங்கையின் நீதிப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள்: பொய்களை முறியடித்தல்

பட மூலம், Selvaraja Rajasegar இன்னும் ஒரு சில வாரங்களில் இலங்கை மிகக் கொடூரமான போர் ஒன்றின் முடிவின் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்யவிருக்கின்றது. எனினும், அப்போர் ஏற்படுத்தியிருக்கும் துஷ்பிரயோகங்களின் நீண்ட வரலாறு இன்னமும்  கவனத்தில் எடுக்கப்படவில்லை. பல தசாப்த காலமாக நிகழ்ந்து வந்திருக்கும்…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION

பாகுபாடுகளால் மழுங்கடிக்கப்படும் ஜனநாயகம்

பட மூலம், Selvaraja Rajasegar இனரீதியான பாகுபாடு மார்ச் மாதம் 21 ஆம் திகதி சர்வதேச இனப் பாகுபாட்டு எதிர்ப்புத் தினமாகும்”. தேர்தல் ஆணைக்குழு சர்வதேச நாட்காட்டியில் இடம் பெறும் இத்தகை முக்கிய தினங்களை தேர்தல் மற்றும் வாக்குரிமையுடன் தொடர்புடைய வகையில் கொண்டாடுகின்றது. சுதந்திரமானதும்…

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்  சட்டமூலம்: அநீதியை நடைமுறைப்படுத்தும் நவீன அனுமதிப் பத்திரமா?

சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் சித்திரவதைக்கு உட்படுத்துவதற்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும், வலுக்கட்டாயமாக ஆட்களைக் காணாமல் ஆக்குவதற்கும், நீண்டகாலம் ஆட்களைத்  தடுப்புக் காவலில் வைப்பதற்கும் வழங்கப்படும் ஓர் அனுமதிப்பத்திரமாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் (Prevention of Terrorism Act – PTA) பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாதம்…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, Post-War

அருட்தந்தை மில்லரை நினைவுகூருதல்

பட மூலம், Groundviews மட்டக்களப்பின் புனித மைக்கலில் உள்ள அமெரிக்க யேசு சபை மிசனரியில் பணியாற்றுவதற்காக 1940களில் இலங்கை வந்த அமெரிக்கன் மிசனரியைச் சேர்ந்தவர்களில் ஒருவரே அருட்தந்தை ஹரி மில்லர். அந்த குழுவைச் சேர்ந்தவர்களில் இறுதியாக உயிர் வாழ்ந்தவரான அவர் டிசம்பர் 31 திகதி மட்டக்களப்பில்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, காணாமலாக்கப்படுதல், மனித உரிமைகள்

360 video | “மகன்களைத் தேடாமல் இருப்பது கொடுமையான வேதனை”

இப்போதெல்லாம் தர்மராணியால் போராட்டங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை. வெயிலில் நடந்தால் தலைச்சுற்றுகிறது. உயர் இரத்த அழுத்தம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கிறார்கள். உடம்பில் சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. பஸ்ஸில் பயணிக்க யாருடைய உதவியாவது தேவைப்படுகிறது. இறுதிப் போரின்போது தர்மராணியின் இரண்டு மகன்களையும் விடுதலைப் புலிகள் பலவந்தமாக படையில் இணைத்திருக்கிறார்கள்….

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, இனவாதம், இராணுவமயமாக்கல், ஜனநாயகம், தேர்தல்கள், மனித உரிமைகள்

இராணுவம், முன்னாள் இராணுவம் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல்

பட மூலம், The Global Mail இலங்கை இராணுவம் மற்றும் அரசியல்களுக்கிடையிலான‌ தொடர்பு பற்றிய தலைப்பு ஊடகங்களின் கவனத்தை அவ்வப்போதுதான் பெற்றுவருகிறது. போர்காலம், போரின் பிற்காலங்களில் சிவில்-இராணுவத்துக்கிடையிலான தொடர்பு பற்றிய சமநிலையானதொரு சட்டகத்தை பேணிவருவது நாட்டின் சிவில் அரசியல் தலைவர்களது மிக முக்கிய தேவையாக…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, காணாமலாக்கப்படுதல், மனித உரிமைகள்

360 Video | “நான் செத்த பிறகு பேரனை யார் தேடுவார்கள்?”

முல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால்,…