20th amendment, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE, அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம்

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் ஜனாதிபதியின் பதில் கூறும் பொறுப்புடமை பற்றியதே

பட மூலம், RTE 2015ஆம் ஆண்டில் இலங்கையின் அரசியலமைப்புக்கு செய்யப்பட்ட மேம்பாடுகளை ஒழிப்பதற்கான திட்டத்திலிருந்து அரசாங்கம் பின்வாங்குவதாக தோன்றினாலும்கூட அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தத்தினால் மேலும் மோசமாக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்தனவின் மூலமுதல் திட்டத்தின் முக்கியமான சில எதேச்சாதிகார அம்சங்கள் புதிய 20ஆவது திருத்த வரைவில் தொடர்ந்திருக்கக்கூடிய சாத்தியம்…

Colombo, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

எனது சகோதரன் ஹேஜாஸ்

பட மூலம் கட்டுரையாளர், Hefraz Hizbullah ஹேஜாஸ் ஹிஸ்புல்லா எனது இளைய சகோதரன், தவறாகக் கைதுசெய்யப்பட்டு, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவனாகக் காண்பிக்கப்பட்டு, குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், அவனுக்கு இந்த வாரம், ஆகஸ்ட் 25 அன்று, தனது 40 ஆவது…

Colombo, Democracy, DEVELOPMENT, Economy, Education, Elections, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

2020 பொதுத் தேர்தல்: நல்லதும் கெட்டதும்

பட மூலம், Economist  ஆகஸட் 5ஆம் திகதியன்று நடைபெற்ற பொதுத் தேர்தல் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி, ராஜபக்‌ஷ குடும்பம் மற்றும் நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தின் மேல் மற்றும் சாதாரணம் என இரு வகுப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள பௌத்த தேசியவாதிகள் ஆகியோருக்கு ஓர் அற்புதமான…

Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

2020இல் முஸ்லிம் வாக்களிப்பு: ஓர் அசாதாரணமா அல்லது திருப்பு முனையா?

பட மூலம், AP Photo/Eranga Jayawardena photo, News.Yahoo “மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் ஒரு சிறந்த பங்கீட்டைத் தரும் என முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டதால் 35 – 40% ஆன அவர்களின் வாக்குகளை எங்களால் பெற முடிந்தது” என வெற்றி பெற்ற பொதுஜன பெரமுனை…

CONSTITUTIONAL REFORM, Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

இலங்கை அரசியலில் ஒரு பெரும் மாற்றம்

பட மூலம், AP Photo/Eranga Jayawardena, boston25news கடந்த புதன் கிழமையன்று நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற தேர்தலின் பெறுபேறுகள் நாட்டின் தேர்தல் வரைபடத்திலும் அதுபோன்றே புதிய நாடாளுமன்றத்தின் அரசியல் அதிகாரச் சமனிலையிலும் ஓர் அதிர்ச்சியான மாற்றத்தைக் காண்பித்தது. அனைத்து எதிர்கட்சிகளையும் உருக்குலைத்து முக்கியமற்றதாக்குவதன் மூலம்,…

Colombo, Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

தேர்தல் வெற்றியால் பொருளாதார பின்னடைவுகளை தடுக்க முடியாது!

பட மூலம், @GotabayaR ஜி.ஆர். – எம்.ஆர். – பி.ஆர். இன் பொதுஜன பெரமுன வெற்றி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், அந்த வெற்றி எவரும் கணிப்பிட முடியாததாக இருக்கிறது, கிட்டத்தட்ட அது இமாலய வெற்றி. ரணில் விக்கிரமசிங்கவும் பனிப்போர் துறவிகளால் (Cold War Monks)…

Colombo, Democracy, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பத்தொன்பதாம் திருத்தச் சட்டத்தின் இறுதி நாட்கள்?

பட மூலம், Article 14 இவை பத்தொன்பதாம் திருத்தத்தின் கடைசி நாட்களாக இருக்கலாம். முழுமையாக இல்லாவிட்டாலும், பத்தொன்பதாம் திருத்தம் பயனுள்ள நிர்வாகத்தைத் தடுக்கிறது. எனவே, அதன் ஒரு பகுதியாவது, அல்லது அதன் கணிசமான பகுதியாவது நீக்கப்பட வேண்டும் என்ற செய்தி, குறிப்பாக கடந்த ஆண்டு…

Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பொருளாதாரம்: கோட்டபாயவின் முதலாவது எதிரி

பட மூலம், Gotabaya Rajapaksa Official Twitter அனைத்து சிறந்த விடயங்களும் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெறப்பட்ட வெற்றியும், கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் கிடைத்த சிறிதளவு வெற்றியும், வேகமாக நீண்ட தூர இனிய நினைவுகளாக மாறிவருகின்றன. கோட்டாவும் அவரது…

Colombo, Democracy, POLITICS AND GOVERNANCE

நாடாளுமன்றம் இல்லாத அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மூலம் இயங்கும் அரசாங்கம்?

பட மூலம், Asian Review கோட்டபாய ராஜபக்‌ஷவின் தனித்துவமான அம்சமும், அதேவேளை அவர் தொடர்பான கரிசனைக்கு காரணமாகயிருப்பதும், அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வரை அவர் தேர்தல் எதிலும் வெற்றிபெறவில்லை என்பதே. முதலில் அவர் இராணுவ அதிகாரியாக காணப்பட்டார். பின்னர் அவர் மிகவும் வலுவான…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

ரம்ஸி ராஸீக்: ஒரு கைதால் வாழ்க்கை தலைகீழாக மாறிய சாமானியனுக்கான உணர்வுப் போராட்டம்

பட மூலம், பேஸ்புக் ரம்ஸி ராஸீக் கண்டி கட்டுகஸ்தோட்டை பொல்கஸ்தெனியவில் உள்ள அவரது வீட்டில் வைத்து மூன்று அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். மறுநாள் அவர் கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டவேளை சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையையும் (ICCPR), சைபர் சட்டங்களையும்…