Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

கோட்டாபய பதவி விலகி ஒரு வருடம் கடந்த நிலையில்……!

Photo, SELVARAJA RAJASEGAR ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து ஒரு மீள்பார்வை இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத மக்கள் கிளர்ச்சி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவை அதிகாரத்தில் இருந்து விரட்டி நாட்டை விட்டு வெளியேற வைத்து சரியாக ஒரு வருடம் கடந்தோடிவிட்டது. ஜூலை 9 இலங்கை…

Agriculture, Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

(VIDEO) “நாட்டில் பஞ்சம் ஏற்படுமாக இருந்தால் ஜனநாயக ரீதியாக தீர்மானம் எடுக்காதமையே காரணமாகும்” – அகிலன் கதிர்காமர்

“அடுத்த வருடம் , அதற்கடுத்த வருடங்களில் நாட்டில் பஞ்சம் ஏற்படுமாக இருந்தால், ஜனநாயக ரீதியாக மக்களுடைய பொருளாதாரத்தை முன்னெடுக்காதமையே காரணமாகும். இந்த நாட்டில் விவசாய உற்பத்திகளைச் செய்வதற்குப் போதியளவு வளங்கள் இருக்கின்றன. அதனை நாம் முன்னெடுக்காமல் இருப்பதற்கும், செல்வாக்குள்ள உயர் வர்க்கத்துக்கான ஒரு நிதிமயமாக்கப்பட்ட…

CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

(VIDEO) “அதிகாரத்தைப் பிரயோகிக்கவிடாது தடுத்த பெருந்தொற்று”

“ராஜபக்‌ஷ குடும்பம் ஆட்சியில் இருந்தபோதுதான் போர் முடிவடைந்தது. போர் எந்த விதத்தில் முடிவடைந்தது என்று எம் அனைவருக்கும் தெரியும். பாரதூரமான மனிதாபிமானத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் இடம்பெற்றன. ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மிரட்டல்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதோடு, உயிராபத்துக்களையும் சந்தித்திருந்தனர். இம்முறை கோட்டபாய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு…

20th amendment, CONSTITUTIONAL REFORM, Elections, POLITICS AND GOVERNANCE

மூன்றாவது குடியரசுக்கான ஒரு அரசியலமைப்பு? இலங்கைக்கான சிறந்ததொரு குடியரசு குறித்து சிந்திப்பதற்கான நேரமிது!

பட மூலம், AP Photo/Eranga Jayawardena தற்போதைய அரசியலமைப்பை முழுமையாகப் பதிலீடு செய்யக்கூடிய புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இதில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்தமும் உள்ளடங்கும். அதன்படி இலங்கைக்கான மூன்றாவது குடியரசு அரசியலமைப்பொன்று தயாராகிக்கொண்டிருக்கிறது. இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு…

20th amendment, CONSTITUTIONAL REFORM, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

20ஆவது அரசியலமைப்பு திருத்தமும் இரட்டைக்குடியுரிமையும்

பட மூலம், Nikkei Asia ஜே.ஆர். ஜெயவர்தனவின் 1978 அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் கடந்த வியாழக்கிழமை இரவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கோட்டபாய ராஜபக்‌ஷ – மஹிந்த  ராஜபக்‌ஷ அரசாங்கத்தினால் மிகவும் சௌகரியமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை சபையில் பெறக்கூடியதாக இருந்தது. 2019 நவம்பரில்…

Colombo, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்லும் நாடு

பட மூலம், The Economist  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் உறுதிமொழியை பொய்யாக்கிவிட்டு சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுப்பது தொடர்பான செய்தி பரவத்தொடங்கியபோதே எதிர்ப்பும் வெளியிடப்பட்டது. சுங்க…