Ceylon Tea, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

தூக்கு கயிற்றை மலர் மாலையாக்கிய மலையக தியாக தீபங்கள்

படம்: Selvaraja Rajasegar Photo போராட்டமின்றி சமூக விடுதலை இல்லை, அதிகார தரப்பினரின் அடக்கு முறைக்கு எதிரான போராட்ட வடிவத்தை புரட்சியாளர்களே தீர்மானிக்கின்றனர். தியாகமே போராட்டத்தின் உயிர் மூச்சு. வடகிழக்கில் அரசியல் போராட்டத்தில் இணைந்து வீர மரணமடைந்தவர்களுக்காக ‘மாவீரர் வாரம்” (நவம்பர் இறுதி வாரம்)…

Democracy, Easter Sunday Attacks, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, Post-War, War Crimes

முள்ளிவாய்க்கால் அவலம் தொடர்கிறது…

பட மூலம், இணையம் பேரினவாதத்தின் கோரத் தாண்டவம் இன அழிப்பு என்பதை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முழு உலகத்திற்கும் வெளிப்படுத்தியது. 2009இல் அவலக் குரல் ஆகாயத்தை எட்டி முள்ளிவாய்க்காலும் நந்திக்கடலும் இரத்தக் காடாகியபோதும் அதன் வெறி அடங்காத இனவாத தாண்டவம் இன்றும் தொடர்கிறது. அத்தோடு கடந்த…

Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

சம்பள உயர்வுப் போராட்டத்தின் தியாகி முல்லோயா கோவிந்தனுக்கு பொங்கலோ பொங்கல்

பட மூலம், Selvaraja Rajasegar பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திற்கான போராட்டத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கையில் தெளிவின்மையே தென்படுகின்றது. கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையும் என்பதற்கான எந்தவிதமான சமிக்ஞையும் தெரியவில்லை. இந்நிலையில், பொது அமைப்புக்களின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றபோது பொதுபோராட்ட…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களும் தொடர்ந்துவரும் ஒடுக்குமுறையும்

பட மூலம், Selvaraja Rajasegar முதலாளித்துவ சமூகம் மண்ணை மண்ணோடு ஒட்டிய தொழிலை அதன் உற்பத்திகளை மட்டுமல்ல உற்பத்தியின் மக்களையும் நிகழ்கால, எதிர்கால பணத்தின் பெறுமதியிலேயே மதிப்பீடு செய்து திட்டமிடுகிறது. இலாபம் மட்டுமே இவர்களின் இலக்கு. உரிமைகளை விட சலுகைகளையும் இதே நோக்கிலேயே பார்க்கும்….

அடையாளம், இனப் பிரச்சினை, இனவாதம், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

முள்ளிவாய்க்கால்: தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை அடையாளப்படுத்தும் எழுச்சிநாள்

பட மூலம், @vakeesam முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட இன்னுமொரு வடு என்றே உலக வரலாற்றில் பதியப்படல் வேண்டும். மனிதம் காக்கும், மனித நாகரீகம் காக்கும் சமூக, சமய, அரசியல் அமைப்புகளின் கண்முன்னாலேயே அழிப்பு நிகழ்த்தப்பட்டது மட்டுமல்ல இவ்வமைப்புகளின் பின்னால் உள்ள…

அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

சிலுவை சுமக்கும் மலையகம்

(நம் காலதிருப்பாடல்)   எம் விடுதலையாளரே! எம் கடவுளே! என் செய்வோம்…? புலம்பலை மட்டும் தந்து விட்டு – தூர விலகி நிற்பதேன்…?   கண்ணீருக்குள் தள்ளிவிட்டு மறைந்திருந்து பார்ப்பதேன்…? எங்கள் குரல்கள் மலைகளில் மோதி ஒலிக்கின்றன… தினம் தினம் ‘காடி’யை கொடுக்கின்றார்கள்… மயங்கி…

அடையாளம், அபிவிருத்தி, இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களை அரசியலிலிருந்தும் அவர்களது பூமியிலிருந்தும் பிடுங்கியெறிய பாரிய திட்டம்

பட மூலம், Andbeyond காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைவதையும்  வாழை, தென்னந் தோட்டங்களும், வயல் வெளிகளை துவம்சம் செய்வதையும்,வீடுகளை தாக்கி உடைப்பதையும் தொடர்ச்சியாக நாம் அறிவோம். காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் செய்திகளாக்குவதும் தெரிந்ததே. அத்தோடு, மக்கள் தமக்கு நேர்ந்த அழிவுகளுக்கு நட்டஈடு, பாதுகாப்பு…

அடையாளம், ஜனநாயகம், தேர்தல்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களின் ஜனநாயகத் தோல்வி…

பட மூலம், Selvaraja Rajasegar முழுநாடும் இன்னுமொரு குட்டித் தேர்தலுக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் மலையக மக்களின் வாழ்வில் மாற்றங்களுக்கு வழி வகுக்குமா? அல்லது தேர்தல் கண் துடைப்பா? என்று சிந்தித்துப் பார்த்தல் நலமானது. மலையக மக்களின் அரசியல் கௌரவம்…

அடையாளம், அபிவிருத்தி, கட்டுரை, காலனித்துவ ஆட்சி, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

வன்முறைக்கு முகம் கொடுக்கும் மலையகம்

படம் | DALOCOLLIS ஒரு குறிப்பிட்ட இனத் தொகுதியினரின் அடிப்டை வாழ்வுரிமைகள், அவர்களின் தொழில் உரிமைகள் மிக நீண்டகாலமாக மறுக்கப்படுவதும் இனி வருங்காலங்களிலும் அது அவர்களுக்கு கிடைக்கவோ, அதனைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் சக்தி ஒன்று திரள்வதையோ திட்டமிட்டு அதை தடுக்கவும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் பாதிப்புக்குள்ளான…

கட்டுரை, கல்வி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மீரியாபெத்தை மண்சரிவு

வரவு – செலவுத் திட்ட முன்வரைபும் பெருந்தோட்ட மக்களும்

படம் | இணையதளம் அரசாங்கம் முன்வைக்கின்ற வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் அவ்வரசாங்கத்தின் அரசியல் செல்நெறி அபிவிருத்தி மற்றும் பொருளாதார தொடர்பிலான கொள்கை என்பன வெளிவருவதோடு வெளிநாட்டு முதலீடுகள் சர்வதேச அரசியல் தொடர்பிலான விடயங்களும் வெளிக்கொணரப்படும். அடுத்த ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம்…