DEVELOPMENT, Education, Environment, HUMAN RIGHTS, Identity, Language, RELIGION AND FAITH

(VIDEO) வாகரை வேடுவர் சமூகம்: பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்

மட்டக்களப்பு, வாகரை என்ற பெயரினைக் கேட்டால் நம் நினைவில் சில விடயங்கள் உடனடியாக தோன்றும். அவற்றில் ஒன்று தான் வாகரை வேடுவர் சமூகத்தினர். கடந்த கால உள்நாட்டு யுத்தம் முதல் இன்று வரை ஒரு சில சமூகத்தினர் பாதிக்கப்படுகின்றார்கள் என்றால் அதில் வேடுவர் சமூகமும்…

BATTICALOA, Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

(VIDEO) | #EasterSundayAttacks: “அவருடைய நினைவுகளோடு வாழ்கிறேன்”

11.04.2021, மட்டக்களப்பு சீயோன் தேவாலயம். எச்சரிக்கை குரல்களுடன் வோர்க்கி டோக்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வழங்குபவர்கள் அணியும் சீருடை, பரிச்சயம் இல்லாத – புதிய முகங்கள் வருகின்றனவா என்று கண்கள் தேடுகின்றன. தேவாலயத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 மீற்றர்கள் தொலைவு வரை இடைவெளி விட்டு…

BATTICALOA, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, REPARATIONS

சத்துருக்கொண்டான் படுகொலை: சாட்சியங்கள் பேசுகின்றன… (Video)

செப்டெம்பர் 9, 1990, மாலை 5.30 மணியிருக்கும். இராணுவ சீருடையிலும் சிவில் உடையிலும் ஆயுதமேந்தியவர்கள் சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடியைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் வீதிக்கு வருமாறு கட்டளையிடுகிறார்கள். அனைவரும் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தின் பின்னர் அருகிலுள்ள ‘போய்ஸ் டவுன் (Bois Town)…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, Post-War

அருட்தந்தை மில்லரை நினைவுகூருதல்

பட மூலம், Groundviews மட்டக்களப்பின் புனித மைக்கலில் உள்ள அமெரிக்க யேசு சபை மிசனரியில் பணியாற்றுவதற்காக 1940களில் இலங்கை வந்த அமெரிக்கன் மிசனரியைச் சேர்ந்தவர்களில் ஒருவரே அருட்தந்தை ஹரி மில்லர். அந்த குழுவைச் சேர்ந்தவர்களில் இறுதியாக உயிர் வாழ்ந்தவரான அவர் டிசம்பர் 31 திகதி மட்டக்களப்பில்…

இளைஞர்கள், சிறுவர்கள், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், யுத்த குற்றம்

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”

பட மூலம், @uthayashalin சிரியாவில் 2011 முதல் நடந்துவருகின்ற உள்நாட்டுப்போரில் அனேக மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அனேகர் இடம்பெயர்ந்துள்ளார்கள். தற்போதும் யுத்தம் தொடர்ந்தவண்ணமிருக்கையில் கடந்த சில நாட்களாக யுத்தம் உக்கிரமடைந்திருப்பதுடன் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியமையால் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலநூற்றுக்கணக்கான அப்பாவிச் சிறுவர்…

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

600 பொலிஸாரின் படுகொலை

படம் | Srilanka Brief செப்டம்பர் 21, 2016 ‘ஐலன்ட்’ நாளிதழில் திவங்க பெரேரா ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்? 600 (பொலிஸாரின்) விதவைகளின் தற்போதை நிலை என்ன என்பதே அந்த கேள்வி. அந்தக் கட்டுரையின் ஏனைய பகுதிகள் பதிலளிக்கும் அளவிற்கு தரமானவையல்ல. ஆனால், இந்தக்…