Black July, Colombo, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஜூலை 83 தமிழின அழிப்பு: 40 ஆண்டுகளின் பின்னரும் கூட அதற்கு வழிகோலிய  மூல காரணங்கள் இன்னும் கவனத்தில் எடுக்கப்படவில்லை

Photo, SRILANKA GUARDIAN 2023 ஜூலை 23ஆம் திகதி 1983 ஜூலை இன அழிப்பின் 40ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது. இந்த இன அழிப்பு இலங்கையின் வரலாற்றில் அழியாத ஒரு கறையை விட்டுச் சென்றிருக்கிறது. இந்த இருண்ட அத்தியாயம் நமது தேசத்தின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட…

Black July, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, கறுப்பு ஜூலை

விமலதாசன் அண்ணா

இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்கும் என்ற பேராசைத்தனமான கற்பனை எதுவும் எனக்குக் கிடையாது எனினும், இதனை எழுதாமல் விடவும் முடியவே இல்லை மனம், வண்ணத்துப்பூச்சியின் செட்டையைப்போல அடித்துக்கொள்கிறது. உங்களை நான் கடைசியாகச் சந்தித்தது எப்போது என்று நினைவிருக்கிறதா? அன்றைக்கு, உங்களிடம் நீங்கள் வழக்கமாகத் தோளில்…

Black July, Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

கறுப்பு ஜூலைக்குப் பிறகு நான்கு தசாப்தங்கள் கடந்த பிறகும் நழுவிக்கொண்டு போகும் அரசியல் தீர்வு

Photo, FOREIGNPOLICY கறுப்பு ஜூலையில் இருந்தும் உள்நாட்டுப்போரில் இருந்தும் படிப்பினைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதற்கான எந்த அறிகுறியையும் சிங்கள அரசியல் சமுதாயத்தின் நிலைப்பாடுகளில் காணவில்லை. மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த…

Black July, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, கறுப்பு ஜூலை

எல்லாவற்றையும் மறந்துவிடலாம்

பட மூலம், Newsexpress எல்லாவற்றையும் மறந்துவிடலாம் இந்தப் பாழும் உயிரை அநாதரவாக இழப்பதை வெறுத்து ஒருகணப் பொறியில் தெறித்த நம்பிக்கையோடு காலி வீதியில் திசைகளும், திசைகளோடு இதயமும் குலுங்க விரைந்தபோது, கவிழ்க்கப்பட்டு எரிந்த காரில் வெளியே தெரிந்த தொடை எலும்மை, ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையில் எங்கோ…

அடையாளம், இனவாதம், கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

ஆசை ராசையா: 1983 கறுப்பு ஜூலையின் பின்னரான 3 தசாப்தகால வாழ்க்கை

பிரதான பட மூலம், @vikalpavoices  சிரேஷ்ட கலைஞரும், ஆசிரியரும், 9 தேசிய முத்திரைகளை வடிவமைத்தவருமான திரு. ஆசை ராசையா (70) அவர்கள், கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற தேசிய ஓவியக்கலை மற்றும் சிற்பக்கலை விழா 2017 இல் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார் (இன்னும் இரு…

அடையாளம், அரசியல் கைதிகள், இனவாதம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

இனவாதத்தின் கொடூரத்தை வெளிக்காட்டிய “கறுப்பு ஜூலை”

பட மூலம், 30yearsago.asia தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுடைய வீடுகளுக்குத் தீவைத்து, சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தி விரட்டியடித்து, இரக்கமே இல்லாமல் கொலைசெய்த சிங்கள இனவாதிகளின் அரக்கத்தனமான செயற்பாடுகள் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் பின்னர் ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில்…

அடையாளம், இனவாதம், கட்டுரை, கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகம், வடக்கு-கிழக்கு

கறுப்பு ஜூலை: ஆழ அடுக்குகளில் இறுகிக் கிடக்கும் வடு

படம் | 30yearsago.asia இன்றைய நாளை சரியாகத்தான் நினைவு வைத்திருக்கிறோமா? இது படுகொலையின் மாதம். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இந்த மாதத்தின் பெயரை எழுதிப் பார்த்தால் குருதி கொப்பளிக்கும். பயங்கரக் கொலைகளை உலகிற்கும், தமிழர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததும் இந்த மாதம்தான். அதனால்தான்…