Colombo, Economy, Gender, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கொவிட்-19 தொற்றுக்கு இலக்கான முதல் நபர் நான்தான் என்று இலங்கையில் சகலரும் நினைக்கும்போது எப்படியிருக்கும்?

படம், LAKRUWAN WANNIARACHCHI/AFP, VICE மினுவாங்கொடையில் உள்ள பிரெண்டிக்ஸ் ஶ்ரீலங்கா பிரைவேட் லிமிட்டெட் ஆடைத்தொழிற்சாலையில் ஒரு மேற்பார்வையாளராக பணியாற்றும் 39 வயதான பி. இரத்நாயக்க மருத்துவ பரிசோதனையின் போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் சமூகத்தில் அந்த வைரஸின் தொற்று பரவி…

HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

கொவிட்டை கட்டுப்படுத்துவதில் கிரீடத்தை எதிர்பார்த்து தலையைப் பலிகொடுக்கும் நிலையில் அரசாங்கம்

பட மூலம், New York Post 22 ஒக்டோபர் 2020 கொவிட்-19 இற்கான பதிற்செயற்பாட்டில் அரசாங்கத்தின் மேலாண்மை பற்றிய பகிரங்க அறிக்கை கொவிட் கொள்ளை நோய் தொடர்ந்தும் பரிணாமமடைந்து வரும் ஓர் உலகளாவிய நெருக்கடியாகும். இதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஆரம்ப முயற்சிகள் வெற்றிகரமானதாக அமைந்திருந்தபோதிலும்…

Economy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் சட்டவிரோத தனிமைப்படுத்தலுக்கு எதிராக சவேந்திர சில்வா, இராணுவத்துக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பட மூலம், Eranga Jayawardena Photo, HRW பெண்களை மிகப்பெரும்பான்மையாகக் கொண்ட கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களை சட்டவிரோதமான முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் மனிதாபிமானமற்ற முறையிலும்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுதந்திர வர்த்தக வலயத்…

Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பொருளாதாரம்: கோட்டபாயவின் முதலாவது எதிரி

பட மூலம், Gotabaya Rajapaksa Official Twitter அனைத்து சிறந்த விடயங்களும் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெறப்பட்ட வெற்றியும், கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் கிடைத்த சிறிதளவு வெற்றியும், வேகமாக நீண்ட தூர இனிய நினைவுகளாக மாறிவருகின்றன. கோட்டாவும் அவரது…

Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நச்சுயிரியை வெல்லும் தாய்மையின் அரசியல்

பட மூலம், Reuters/ TheAtlantic ஒரு மருத்துவமனை. தனிமைப்படுத்தப்பட்ட அறை. மூச்சுத்திணறல் உச்சத்தை எட்டுகிறது. அன்பான கணவன் அருகில் வந்து ஆறுதல் சொல்ல முடியாது. கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி. இரு நுரையீரல்களிலும் நச்சுயிரி ஏற்படுத்திய கபம். மரணபயம் இருளாகக் கவிழ்கிறது. குடும்பத்தை நினைக்கிறாள்….

HEALTHCARE, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

உயிரோடிருக்கும் போது போலவே மரணத்தின் போதும் கண்ணியம்: முஸ்லிம்கள் உட்பட அனைவருக்கும்

பட மூலம், Quartz India இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான முஸ்லிம்களுக்குப் புதைப்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டுமா இல்லையா என்ற விவாதத்தை மிகவும் கனத்த இதயத்தோடு கேட்டுக் கொண்டும், அவதானித்துக் கொண்டும் இருக்கின்றோம். மரணித்தவரது குடும்பத்தினரின் விருப்பம் கருத்தில் கொள்ளப்படாமல் அரசாங்கம் நியாயமற்ற முறையில் அவசரமாக…

HUMAN RIGHTS, Identity, IDPS AND REFUGEES, POLITICS AND GOVERNANCE

இனவாத கொரோனா

பட மூலம், The Atlantic, (பிரேசிலின் சாவோ பாலோவில் உள்ள மயானமொன்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்படும் காட்சி). மனித குலத்தின் பொது எதிரி. அதற்கொரு சிறப்பு உண்டு. இன பேதம் பார்ப்பதில்லை. நீ எந்த மதம்…

Economy, HEALTHCARE, HUMAN RIGHTS

கொரோனோ: நீதியின் எல்லைக்கோடுகள்

பட மூலம், @PARLNetworkSL மனிதர்களின் இருத்தலின் நிலையாமையை அறிவித்த பல சிந்தனைப் பள்ளிகளும், தத்துவ மரபுகளும் பசியை  `பிணி` என்று விழித்தன. அவை சார்ந்து எழுந்த இலக்கியங்கள் பசிப்பிணியைத் தீர்ப்பது மேலான அறவாழ்வாக தம் அன்றாடத்துடன் இணைத்துக்கொண்டன. உலகம் முழுவதும் எழுந்த மகத்தான இலக்கியங்கள்…

Colombo, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY

உலகிற்கான ஒரு மணியோசை

பட மூலம், NEWSCIENTIST தொற்றுநோய்கள் மக்களை திடீர் என முன்னெச்சரிக்கையின்றி தாக்கும் எப்போதாவது இடம்பெறும் சம்பவங்கள் இல்லை, மாறாக ஒவ்வொரு சமூகமும் தனது சொந்த பலவீனங்களை உருவாக்கிக்கொள்கின்றது. அது குறித்து கற்பது சமூகத்தின் கட்டமைப்பை கற்பதாக அமையும். அதன் வாழ்க்கை தரம் மற்றும் அரசியல்…

HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY

சிறைச்சாலைகளில் கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்காகக் கைதிகளை விடுதலைசெய்தல்

26 மார்ச் 2020 அதிமேதகு கோட்டபா ராஜபக்‌ஷ, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி கௌரவ ஜயந்த ஜயசூரிய, பிரதம நீதியரசர், நீதிசேவைகள் ஆணைக்குழவின் தலைவர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா, நீதி அமைச்சர் திரு. டி.எம்.ஜே.டபிள்யூ. தென்னக்கோன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்…