End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

வரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை

பிரதான பட மூலம், Selvaraja Rajasegar, ஏனைய படங்கள் கட்டுரையாளர் மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு…

Democracy, HUMAN RIGHTS, Identity, Jaffna, POLITICS AND GOVERNANCE

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீக்கமும் உயர்கல்வியை இராணுவ, அரசியல் மயமாக்குதலும்

 பட மூலம், Tamil Guardian யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து பேராசிரியர் இரட்ணம் விக்கினேஸ்வரனை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு இந்த ஆண்டு மே மாதம் பொதுவெளிக்கு வந்தபோது, பல்கலைக்கழகத்தின் பல கல்வியாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த அறிவிப்புக்கு முன்னர், முன்னாள்…

CORRUPTION, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, THE CONSTITUTIONAL COUP, TRANSITIONAL JUSTICE, War Crimes

கொடுங்கொண்மையை தேசபற்றாக மாற்றும் ஜனாதிபதி வேட்பாளரும்  இராணுவ தளபதியும்

பட மூலம், WN காணாமல் போனவர்களின் சர்வதேச தினம் ஆகஸ்ட் 30 ஆம் திகதி நினைவுகூறப்படுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு வடக்கில் ஓமந்தையிலும் கிழக்கில் கல்முனையிலும் தாய்மார் குழுவொன்று தங்கள் கூட்டு எதிர்ப்பைக் வெளிக்காட்டுவதற்குத் தயாராகி கொண்டிருந்தபோது நான் மன்னாரில் இருந்தேன். அவசரகால சட்டம்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“பிரதமர் அவர்களே, நீங்கள் கோட்டாபயவை பாதுகாக்கின்றீர்கள். எனது தந்தைக்கு நீதி கிடைக்குமா”: அஹிம்சா விக்கிரமதுங்க

பட மூலம், South China Morning Post கௌரவ ரணில் விக்கிரமசிங்க, இலங்கை குடியரசின் பிரதமர், அலரி மாரிகை, கொழும்பு 03   பிரதமர் அவர்களே, நேற்று நிகழ்த்திய அரசியல் உரை ஒன்றில் நீங்கள் 2009 ஜனவரி மாதம் 08ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட…

HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தாஜூதீன்: மூடிமறைக்கப்பட்ட கொலைச் சம்பவம்

பட மூலம், TIME, இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக வஸீம் தாஜூதினின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டபோது தெஹிவளை பள்ளிவாசல் முன்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார்கள். 2012 மே 17ஆம் திகதி இரவு இலங்கையின் ரக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூதீன்…

CORRUPTION, Elections, POLITICS AND GOVERNANCE

நிர்வாணமாக உலாவரும் மீட்பர்கள்

பட மூலம், Gota.lk “ஆனால், அவர் ஆடைகள் எதுவுமில்லாமல் இருக்கிறார்” என்று ஒரு குழந்தை சொன்னது – ஹான்ஸ் கிரிஸ்டியன் அன்டர்சன் (The Emperor’s New Clothes) நவீனகால தொன்மங்கள் (Mythic Inflation) என்ற கருதுகோள் அமெரிக்க புராணக் கதைகள் நிபுணர் ஜோசப் காம்பல்…

CONSTITUTIONAL REFORM, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட சீர்திருத்தத்தை ACJU தடுப்பது ஏன்?

பட மூலம், Selvaraja Rajasegar கடந்த சில வாரங்களாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தம் பற்றிய பல கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இத்தொன்மை வாய்ந்த சட்டச் சீர்திருத்தம் பற்றிய போராட்டத்தில் மூன்று தசாப்த காலமாக முஸ்லிம் பெண்கள் ஈடுபட்டிருந்த போதிலும் கடந்த வருட முற்பகுதியில்…

Economy, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

போரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்

“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.” “இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.” “உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி…

Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

யூதர்கள் மீதான இனவழிப்பு விஷவாயுத் தாக்குதலிலிருந்தா ஆரம்பமானது?

பட மூலம், Motherhoodandmore பெரும்பாலான விடயங்கள் என்னை பயமுறுத்துவதில்லை; ஆனால், தீவிரவாதம் – அதன் அனைத்து வடிவங்களிலும் – என்னைப் பீதியடையச் செய்கின்றது. வன்முறையைப் பயன்படுத்தி வரும் இஸ்லாமிய குழுக்களின் தீவிரவாதம் குறித்து நாங்கள் நிறைய கேள்விப்படுகின்றோம். ஆம், அந்தக் குழுக்கள் எமக்கு கவலை…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, TRANSITIONAL JUSTICE

நீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை

படங்கள், Ian Treherne திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் படுகொலைகள் “திருகோணமலை ஐவர் சம்பவம்” (Trinco 5) என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் தண்டனைக்கு அச்சமின்றி குற்றச்செயல்களை நிகழ்த்தும் போக்கினை எடுத்துக் காட்டும் ஒரு குறியீட்டுச்…