
ஜனாதிபதி ரணிலின் புதிய இன நல்லிணக்க முன்னெடுப்பின் நோக்கம்
Photo, THEINDIANWIRE “இன்று பெரும்பான்மையான இளைஞர்கள் இனவெறிக்கும் மதவெறிக்கும் எதிராக குரலெழுப்புகிறார்கள். இனங்கள் மத்தியில் நல்லுறவும் சமாதானமும் நிலவவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட சகல இனக்குழுக்களும் சமத்துவமாக நடத்தப்படவேண்டும் என்று சிங்கள இளைஞர்கள் கூறுகிறார்கள். “தமிழ்ச்சமூகம் நீண்டகாலமாக எதிர்நோக்கிவருகின்ற…