Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, RECONCILIATION

விஜயகலாவும் விடுதலை புலிகளும்

பட மூலம், Athavannews குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா?” என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய தினம் பேச முனைந்தார். ஆனால், “விடுதலை புலிகளை மீண்டும்…

இனப் பிரச்சினை, இனவாதம், ஜனநாயகம்

விக்னேஸ்வரனின் இந்துத்வா?

பட மூலம், SrilankaBrief எமது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வாரந்தோறும் அரசியல் நிலைவரங்கள் குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள் என்ற வடிவில் தனது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி முரசொலி பத்திரிகையில் ‘உடன்பிறப்புகளுக்கு’ என்ற தலைப்பில்…

அரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

“சுவிஸ் மொடல் சமஷ்டியே இலங்கைக்கு பொருத்தமானது”: 9 தசாப்தங்களுக்கு முன்பு முன்மொழிந்த காலனித்துவ ஆங்கிலேயர்

பட மூலம், FLASHBAI அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் தொடர்பில் மும்முரமானதும் சர்ச்சைக்குரியதுமான விவாதங்கள் அரசியல் களத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் கடந்த வாரம் இரு சட்ட நிபுணர்களின் நேர்காணல்களை வாசிக்க நேர்ந்தது. ஒருவர் இலங்கை சட்டக் கல்லூரியின் முன்னாள்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், பௌத்த மதம்

மஹிந்தவுக்காக பேசும் மகாசங்கம்

பட மூலம், president.gov.lk இலங்கையின் மூன்று பிரதான பௌத்த நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும் புதிய அரசியலமைப்பும் வேண்டாம், இதற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களும் வேண்டாம், அவசியமானால் தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரலாம் என்று ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றி அறிவித்ததுதான் தாமதம் ஜனாதிபதி…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம்

போரின் முடிவுக்குப் பின் தமிழர்களை சரியாக வழிகாட்டத் தெரியாத தலைமைகள்

பட மூலம், @PEARLAlert வட மாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடிக்கு இணக்கபூர்வமான முடிவு காணப்பட்டதாகக் கூறப்பட்ட கையோடு நாடாளுமன்றத்தில் காணாமல்போனோர் விவகார அலுவலக திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களை அழுத்துகின்ற பிரச்சினைகளுக்கு…

ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

மீண்டும் பழையபடி…

படம் | Selvaraja Rajasegar Photo (Mobile) மீண்டும் துப்பாக்கிச் சூடும் கொலையும் ஹர்த்தாலுமா? கடந்த செவ்வாய்க்கிழமை வட மாகாணத்தில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலினால் இயல்பு வாழ்க்கை முற்றாகவே பாதிக்கப்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் பரவலாக இக் கேள்வியைத்தான் பெருமூச்சு விட்டபடி தங்களுக்குள் கேட்டுக்கொண்டார்கள். யாழ்ப்பாணக் குடா…

அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அரசியல் பாதை தேடி வீதிக்கு இறங்கிய தமிழர்கள்

படம் | Jera Photo தமிழ் மக்கள் பேரவையினால் யாழ். நகரில் செப்டெம்பர் 2ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி இலங்கையின் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமளவில்…

அரசியல் தீர்வு, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வடக்கு-கிழக்கு

சம்பந்தனும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும்

படம் | PRESS EXAMINER தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டபோது அந்தப் பதவியினால் தமிழர்கள் தங்கள் இலக்கை அடையக்கூடியதாக இருக்குமா என்பதே தமிழர்கள் மத்தியில் எழுந்த கேள்வி. 38 வருடங்களுக்கு முன்னர் தமிழர் விடுதலைக்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

பொதுத்தேர்தலும் இனப்பிரச்சினையும்

படம் | IBTIMES எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற தேர்தல் இலங்கையில் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு இடம்பெறுகின்ற இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலாகும். சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கும் உருப்படியாக எந்தவொரு செயன்முறையையும் முன்னெடுக்காத தென்னிலங்கையின்…

இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015

ஜனவரி தேர்தலை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆகஸ்ட் தேர்தல்

படம் | AFP Photo, ISHARA KODIKARA, FCAS ஜனவரி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கிய மக்கள் பேதலித்துப் போய் நிற்கிறார்கள். அத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…