Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

புத்த மதத்தை பீடித்திருக்கும் ஒரு வியாதி

பட மூலம், Colombo Telegraph  “தவறான விதத்தில் பிடிக்கும் பொழுது ஒரு புல்லின் இதழ் எவ்வாறு ஒருவரின் கையில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்துகின்றதோ, அதே விதத்தில் துறவிகள் தமது துறவு நிலையை தவறான விதத்தில் முன்னெடுக்கும் பொழுது அது ஒருவரை நரகத்திற்கு இழுத்துச் செல்கின்றது.” தம்மபதம்…

CONSTITUTIONAL REFORM, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதியாக வரவேண்டும் என விரும்புபவர்கள் உறுப்புரை 43 ஐ வாசிக்கவில்லையா?

பட மூலம், இணையம் நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதிக்கும் இடையில் நடத்த வேண்டிய தேவை உள்ளது. தற்போதைய ஜனாதிபதி மீண்டும் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பதனை…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

ருவாண்டாவும் இலங்கையும்: இரு இனப் படுகொலைகளின் கதை

பட மூலம், Selvaraja Rajasegar இந்த ஆண்டு, ருவாண்டா இனப் படுகொலையின் 25ஆவது ஆண்டு நிறைவையும், இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப் படுகொலையின் 10ஆவது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது. 1994ஆம் ஆண்டில் இடம்பெற்ற ருவாண்டா இனப் படுகொலை இப்பொழுது உலகின் கூட்டு நினைவுக் காப்பகத்தின்…

Easter Sunday Attacks, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

மத்ரஸாக்கள், தீவிரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு

பட மூலம், Selvaraja Rajasegar Photo மத்ரஸாக் கல்வி மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு ஆப்கானிஸ்தானின் தலிபான் இயக்கம் எழுச்சியடைந்த நாள் தொடக்கம் உலகளாவிய கலந்துரையாடல்களில் உள்ளடக்கப்பட்டிருந்தது. சோவியத் முற்றுகைக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் இந்தத் தோற்றப்பாடு எழுச்சியடைந்ததுடன், சோவியத் துருப்புக்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில்…

CONSTITUTIONAL REFORM, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இந்த ஆறாத் துயரிலிருந்து நமது தேசத்தை மீட்டெடுப்பதற்கான வழி (இறுதிப் பாகம்)

பட மூலம், Getty Images, Christian Headlines கட்டுரையின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும். ஒரு தூரநோக்கு இல்லாத நிலை இன்றைய இலங்கையைப் பொருத்தவரையில், மக்களுடைய அரசியல் அறிவு பொதுவாக மிகக் குறைந்த மட்டத்திலேயே நிலவி வருகின்றது. சாதாரண மக்கள் ஒரு…

CONSTITUTIONAL REFORM, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இந்த ஆறாத் துயரிலிருந்து நமது தேசத்தை மீட்டெடுப்பதற்கான வழி (முதல் பாகம்)

பட மூலம், The National உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற மிகக் கொடூரமான குண்டுத் தாக்குதல்களை அடுத்து, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உடல் ரீதியான தாக்குதல்களை இலங்கை தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்து வந்துள்ளது. எவ்வாறிருப்பினும், இலங்கை அரசினால் இந்த நெருக்கடி முகாமைத்துவம் செய்யப்படும்…

BATTICALOA, Colombo, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, RELIGION AND FAITH

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் தோன்றியுள்ள அகதிகள் நெருக்கடி

பட மூலம், Rabwah “பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வரும் ஒரு நாடாகும். அங்கு வன்முறைக் கும்பல்கள் சிறுபான்மை மக்களையும், வித்தியாசமான விதத்தில் சிந்திக்கும் மக்களையும் படுகொலை செய்து வருகின்றன, வீடுகள் மற்றும் குடியிருப்புக்கள் என்பன மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. மக்கள்…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

‘பாதி’க் கதையின் முழு உண்மை

பட மூலம், AP Photo/Eranga Jayawardena, Mintpressnews அர்த’’ என்பது அரைவாசி என பொருள்படும் சமஸ்கிருத சொல். பின்நவீனத்து சிங்கள எழுத்தாளரும் கவிஞருமான ஷக்திக சத்குமார அர்த என்ற தலைப்பில் சிறுகதையொன்றை எழுதி தனது பேஸ்புக்கில் பதிவு செய்தார். அதற்காக தற்போது சிவில் மற்றும் அரசியல்…

Democracy, HUMAN RIGHTS, Identity, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

“ஷக்திக சத்குமாரவின் உரிமைக்காக, சுதந்திரத்துக்காக அணிதிரள்வது அவசியம்”

 பட மூலம், Stocksy ஷக்திக சத்குமார ஓர் எழுத்தாளராவார், சிறுகதையாளராவார். அவர் சில மாதங்களுக்கு முன்னர் ‘அர்த’ (அரைவாசி) என்ற பெயரில் சிறுகதையொன்றினை எழுதி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். துறவு வாழ்க்கை, லௌகிக வாழ்க்கை மற்றும் ஓரினச் சேர்க்கை பற்றியதே இந்த சிறுகதையின்…

HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

இலங்கையின் நீதிப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள்: பொய்களை முறியடித்தல்

பட மூலம், Selvaraja Rajasegar இன்னும் ஒரு சில வாரங்களில் இலங்கை மிகக் கொடூரமான போர் ஒன்றின் முடிவின் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்யவிருக்கின்றது. எனினும், அப்போர் ஏற்படுத்தியிருக்கும் துஷ்பிரயோகங்களின் நீண்ட வரலாறு இன்னமும்  கவனத்தில் எடுக்கப்படவில்லை. பல தசாப்த காலமாக நிகழ்ந்து வந்திருக்கும்…