
அரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்ன?
பட மூலம், Tamil Guardian அரசியல் கைதிகளின் விவகாரம் இதற்கு முன்னரும் பல தடவைகள் வீதிக்கு வந்திருக்கிறது. அதேபோன்று இம்முறையும் வந்திருக்கிறது. வழமைபோல் தமிழ் அரசியல்வாதிகளது உருக்கமான அறிக்கைகளும், நாடாளுமன்ற பேச்சுக்களும் முன்ரைப் போன்றே அதன் காரம் குறையாமல் வெளிவந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் போராட்டம்…