
இராணுவம், முன்னாள் இராணுவம் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல்
பட மூலம், The Global Mail இலங்கை இராணுவம் மற்றும் அரசியல்களுக்கிடையிலான தொடர்பு பற்றிய தலைப்பு ஊடகங்களின் கவனத்தை அவ்வப்போதுதான் பெற்றுவருகிறது. போர்காலம், போரின் பிற்காலங்களில் சிவில்-இராணுவத்துக்கிடையிலான தொடர்பு பற்றிய சமநிலையானதொரு சட்டகத்தை பேணிவருவது நாட்டின் சிவில் அரசியல் தலைவர்களது மிக முக்கிய தேவையாக…