அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், மனித உரிமைகள்

இனவாத அழிவுகளில் இருந்து இன்னமும் பாடம் படிக்காத இலங்கை அரசு

படம் | Forbes இலங்கை போன்ற இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட, பெருமளவு கல்வி அறிவுள்ள மக்களைக் கொண்ட ஒரு அழகிய சிறிய நாட்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது மிகவும் பெரிய ஒரு தொகையாகும். உள்நாட்டு நாணயப் பெறுமதியின் படி ஒரு டொலருக்கு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, தேர்தல்கள், பொருளாதாரம்

சாத்தியமானதைச் சாதிக்கும் கலையாக கூட்டாட்சி அரசியல் தொடரும்

படம் | INDI.CA புதுவருடத்தில் அரசாங்கம் கவிழும் என்றும் மீண்டும் தான் அதிகாரத்துக்கு வரப்போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வு கூறியிருக்கிறார். நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாக நீண்டகால அரசியலில் அவருக்குப் பயன்தந்த அதே விடா உறுதியை இப்போதும் அவர் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்….

அபிவிருத்தி, அம்பாந்தோட்டை, கொழும்பு, சர்வதேச உறவு, பொருளாதாரம், வௌியுறவுக் கொள்கை

அம்பாந்தோட்டை பெருந்தோல்வியும் எதிர்கால விளைவுகளும்

படம் | Forbes அவமானகரமான பெருந்தோல்வி (Fiasco) என்பது ஒரு கடுமையான சொல்லாக இருக்கக்கூடும். ஆனால், ஊடகவியலாளரைக் கடற்படை நடத்திய முறையைப் பார்க்கும்போது அது பொருத்தமான சொல்லாகவே இருக்கிறது எனலாம். இந்தப் பெருந்தோல்வி காரணமாக அதை விடவும் பெரிய பிரச்சினை அல்லது பெரிய தோல்வி…

கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இலட்சணம்

படம் | President.gov ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை இயலுமானதாக்கிய வாக்காளர்களுக்கு கொஞ்சமேனும் விசுவாசமில்லாத…

கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள்

புதிய கட்சியும் ஜனாதிபதியின் திரிசங்கு நிலையும்

படம் | DailyNews முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய கட்சியான ஶ்ரீலங்கா மக்கள் முன்னணி (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) இலங்கை அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கியமானதொரு கேள்வியாகும்….

அடிப்படைவாதம், அடையாளம், அபிவிருத்தி, இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

டொனால்ட் ட்ரம்புடன் சேர்ந்து சொர்க்கத்தை மீளப்பெறுதல்

படம் | News.Mic “தேர்தலின்போது நீங்கள் முன்வைத்த பிரச்சினைகள் அமெரிக்காவின் எல்லைகளுக்கு அப்பாலும் எதிரொலிக்கின்றன. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக நீங்கள் இப்போது தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து, சகல தேசங்களினதும் சுயாதிபத்திய சமத்துவம், தேச அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையிலான புதியதொரு உலக ஒழுங்கைக்…

ஊழல் - முறைகேடுகள், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

ஜனாதிபதிக்கும், மஹிந்தவின் நோய் தொற்றி வருகிறதா?

படம் | South China Morning Post முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அடங்கலாக கடற்படை தளபதிகள் மூவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதியின் அதிருப்தியும், கண்டிப்பும் அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் குற்றவாளிகளைக் கொண்டு செல்லுதல், இழுத்துக்கொண்டு செல்லுதல் போன்று (ஜனாதிபதியினால்)…

அடையாளம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தமிழ் மக்களுக்கான பாதயாத்திரை ஒன்றை தமிழர் தலைமையால் முன்னெடுக்க முடியாதா?

படம் | THARAKA BASNAYAKA Photo சிங்கள பெரும்பான்மைவாத அரசியலில் ‘பாதயாத்திரை’ என்பது ஆட்சியை அல்லது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு வலுவான அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது. 1957இல் மேற்கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து அப்போது ஜக்கிய தேசியக் கட்சியின் பலமான நபரான…

இடம்பெயர்வு, இனவாதம், ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கொழும்பு, சர்வாதிகாரம், சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

7 வருடங்களுக்கு முன், கொடூரமான அந்தப் பொழுது…

படம் | Ishara S. KODIKARA Photo, GETTY IMAGES மின்சாரம் தாக்குவது போன்று இடது காலின் அடிப்பாதத்திலிருந்து உருவாகும் அந்த வலி அப்படியே உடல் வலியாக பயணம் செய்து உச்சந்தலை வரை செல்கிறது. அதுவும் குளிர் காலங்களில் காலினுள் பொருத்தப்பட்டிருக்கும் தகடு குளிர்ச்சியடைந்ததும் நரக…

அநுராதபுரம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

கணவரைக் கேட்டால் வீடு தரும் நல்லாட்சி!

படம் | Sampath Samarakoon Photo, Vikalpa அனுராதபுரத்தைச் சேர்ந்த மயூரி இனோகா ஜயசேன மூன்று பிள்ளைகளின் தாயாராவார். 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்ட இவர் பின்னர் கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் விடப்பட்டிருந்தார். காணாமல்போயுள்ள…