HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, TRANSITIONAL JUSTICE, ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

“உங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை நாம் வைத்திருக்கிறோம்: சுப்பிரமணியம் ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்டு இன்றோடு 12 வருடங்கள்

வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்டு இன்றோடு 12 வருடங்களாகின்றன. இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று வரை அவரது நடமாட்டம் பற்றி அறியமுடியவில்லை. நாளாந்தம் மகனின் வருகைக்காக…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

சகாதேவன் நிலக்‌ஷன் கொல்லப்பட்டு 10 வருடங்கள்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌ஷன் இனந்தெரியாதோரால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டு இன்றோடு 10 வருடங்களாகின்றன. ஊடகத்துறையில் புகுந்து பெயர் பெற வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்தவர் நிலக்‌ஷன். அதற்குள் அவருடைய உயிரைப் பறித்தனர் அதிகார பலம் கொண்டவர்கள். யாழ். குடாநாட்டில் இரவு 9.00 மணியிலிருந்து அதிகாலை 6.00 மணி…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

(Video) போத்தல ஜயந்த

பட மூலம், Selvaraja Rajasegar  “வேலை முடிந்து பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நான், எம்புல்தெணிய சந்தியில் இறங்கி, நடைபயணமாக வீடு சென்றுகொண்டிருந்தேன். அன்றைய காலப்பகுதியில் தொடர்ச்சியாக எனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக சொந்த வீட்டிலிருந்து விலகி பாதுகாப்புக்காக வாடகை வீடொன்றில் வாழ்ந்துவந்தேன். ஒரு…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள்

ஊடகத்துறையில் ட்ரோன்களின் பயன்பாடு

படம் | Roar.lk ட்ரோன்கள் (Drones) என்று அழைக்கப்படுகின்ற ஆளில்லா விமானங்களின் பயன்பாடும் துஷ்பிரயோகமும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகின்ற நிலையில், ஊடகத்துறையில் அவற்றின் பயன்பாடு தொடர்பில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற சில போக்குகள் குறித்து சிந்தித்துப் பார்ப்பது பயனுடையதாக இருக்கும். தீங்கானதாக நோக்கப்படுகின்றதும் அஞ்சப்படுகின்றதுமான…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

காணாமல்போய் 10 வருடங்கள்; ஊடகவியலாளர் சுப்ரமணியம் ராமச்சந்திரன் எங்கே?

யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரான சுப்ரமணியம் ராமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் 2007 பெப்ரவரி 15 அன்று காணாமல்போனார். இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று வரை அவரது நடமாட்டம் பற்றி அறியமுடியவில்லை….

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

லசந்த; ஊடகம் தொடர்பாக உணர்வைத் தூண்டிய மனிதன்

படம் | SrilankaBrief அனைவராலும் வெகுசன ஊடகம் தொடர்பான உணர்வை இன்னொருவரிடம் ஏற்படுத்த முடியாது. இந்த விடயம் தொடர்பாக தர்க்க ரீதியான அறிவு கொண்டவருக்கே  அப்படியான உணர்வை ஏற்படுத்த முடியும். ஊடகம் தொடர்பான உணர்வை தன்னோடு இருந்தவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் லசந்த விக்கிரமதுங்க என்ற ஊடகவியலாளரால்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் புலிகளா?

ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் தங்கள் எதிர்பார்ப்புகளை நல்லாட்சி அரசாங்கம் பூர்த்திசெய்யும் என்று தமிழர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதிலும் குறிப்பாக கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, தாக்குதலுக்குள்ளான தமிழ் ஊடகவியலாளர்களின், ஊடகப் பணியாளர்களின் உறவுகள் வெகுவாக நம்பியிருந்தார்கள். நல்லாட்சிக்கு ஒரு வயதாகிவிட்ட போதிலும் இன்னும் அந்த எதிர்பார்ப்பில் ஒரு…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

சாத்தானிடம் வேதம் ஓத அழைப்பது போல…

படம் | கட்டுரையாளர் ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைப்போரை தண்டனையிலிருந்து விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச தினம் இன்றாகும் (International Day to End Impunity for Crimes against Journalists). 2013ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் (A/RES/68/163)…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கொல்லப்படாத நிமலராஜனும் பிபிசியும் – வாக்குமூலம்

படம் | TransCurrents பிபிசி சிங்கள சேவையின் முன்னாள் தலைமை ஆசிரியர் ப்ரியத் லியனகேவால் எழுதப்பட்டு ‘லங்கா நிவ்ஸ் வெப்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது, (தலைப்பு மாற்றப்பட்டுள்ளது). ### நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு பதினாறு ஆண்டுகள் கடந்துள்ளன. படுகொலையாளிக்கு இன்னும்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, மனித உரிமைகள்

ஊடகத்துறையில் மரணிக்கும் மனிதாபிமானம்

படம் | Main Photo, Selvaraja Rajasegar, (மீரியாபெத்தையில் மண்சரிவு இடம்பெற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நினைவுநாள் நிகழ்வில் வேதனையில் அழுதுகொண்டிருக்கும் பெண்ணொருவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கைத்தொலைப்பேசியை நீட்டி கருத்து கேட்டபோது எடுக்கப்பட்ட படம்) மனசாட்சியற்ற, இன்னொருவரின் வேதனையை வியாபாரம் செய்யும் ஊடகக் கலாசாரத்தை…