இடம்பெயர்வு, இனவாதம், ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கொழும்பு, சர்வாதிகாரம், சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

7 வருடங்களுக்கு முன், கொடூரமான அந்தப் பொழுது…

படம் | Ishara S. KODIKARA Photo, GETTY IMAGES மின்சாரம் தாக்குவது போன்று இடது காலின் அடிப்பாதத்திலிருந்து உருவாகும் அந்த வலி அப்படியே உடல் வலியாக பயணம் செய்து உச்சந்தலை வரை செல்கிறது. அதுவும் குளிர் காலங்களில் காலினுள் பொருத்தப்பட்டிருக்கும் தகடு குளிர்ச்சியடைந்ததும் நரக…

ஊடகம், ஊடகவியலாளர்கள், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

சிவராமும் (தராக்கி) கருத்துச் சுதந்திரமும்

படம் | COLOMBO TELEGRAPH இன்றைய நிகழ்வு (29.04.2016) ஒரு மனிதன் மீது நோக்கினைக் கொண்டுள்ளது. இன்று காலை கொழும்பில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது சிவராமின் கொலைக்கு வகைப்பொறுப்புக் கூறுதலைக் கோரி, ஊடகச் சுதந்திரத்தின் கூட்டமைப்பொன்றினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வடக்கிலும்,…

இடம்பெயர்வு, ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

அழுகையை சேமிக்கத் தொடங்கும் அம்மா…

படம் | கட்டுரையாளர் “கடைசியில புள்ள சாகும் வரைக்கும் வேலை செஞ்சிக் கொடுத்ததே… சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே… சாகுறதுக்கு 5 நாளைக்கு முதல் கூட புள்ள வேல செய்தானே. “2009 வைகாசி மாசம் 15ஆம் திகதி பின்னேரம் 4 மணியிருக்கும். “இப்படியொரு நிலம…

ஆர்ப்பாட்டம், ஊடகம், ஊடகவியலாளர்கள், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

“சலுகைகள் வேண்டாம்; நீதி வேண்டும்!”

சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொல்லப்பட்டு இன்றோடு 11 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையம் அருகில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட தராக்கி எனப்படும் சிவராம், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மறுநாள் இலங்கை நாடாளுமன்றம் அருகில்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கவிதை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தராகி

படம் | COLOMBO TELEGRAPH   உறக்கம் வராத இருள் அலைகள் எழுப்பும் இருளை உடைத்தவோர் நட்சத்திரம் ஆகாயத்தில் எழும்பும் பாடும் மீன்கள் உன் பெயரைச் சொல்லும் தராகி உனது தாபம் மிகுந்த குரல் கேட்கும்   இனிமை இல்லை ஆம் இல்லைத்தான் பாடல்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கருத்துச் சுதந்திரம், காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

காணாமல்போய் ஒன்பது வருடங்கள்; ஊடகவியலாளர் சுப்பிரமணியம் ராமச்சந்திரன் எங்கே?

படம் | Sri Lanka Brief யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரான சுப்பிரமணியம் ராமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் 2007 பெப்ரவரி 15 அன்று காணாமல்போனார். இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று…

Uncategorized, இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இலங்கையில் காணாமற்போதல் மற்றும் ஐ.நா. செயற்குழுவின் விஜயம்

படம் | Selvaraja Rajasegar (காணாமல்போன தனது மகளின் படமொன்றை பற்றியவாறு முல்லைத்தீவு தாயொருவர்) பலவந்தமாக அல்லது தன்னிச்சையற்ற முறையில் காணாமற்போகச் செய்வித்தல் தொடர்பான ஐ.நா. செயற்குழுவின் (WGEID) 35 வருட கால வரலாற்றில், மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் காணாமல்போதலில் இலங்கை 2ஆவது இடத்தில்…

இனவாதம், ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(வீடியோ) | சங்கடத்தைப் பார்க்காது கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும்

படம் | FLICKR கொல்லப்பட்ட, காணாமல்போன சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் மைத்திரிபால – ரணில் அரசு, தமிழ் ஊடகவியலாளர்கள் குறித்து இதுவரை எதுவித விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை என இலங்கையின் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினரும் தினக்குரல் வார இதழின் ஆசிரியருமான பாரதி…

ஊடகம், ஊடகவியலாளர்கள், காணாமலாக்கப்படுதல், கேலிச்சித்திரம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நேர்க்காணல், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(வீடியோ) | “பிரகீத் போன்று தமிழ் ஊடகவியலாளர் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும்”

படம் | FLICKR “இலங்கையில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் மட்டுமல்ல. வடக்கு கிழக்கில் அதிக எண்ணிக்கையிலான தமிழ் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டும் உள்ளனர். அவர்கள் தொடர்பாகவும் இந்த அரசு விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும். அவர்களது உறவுகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்” – என்கிறார் காணாமல்போன…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

பொதுத் தேர்தல் முடிவுகள் எமக்கு உரைக்கும் செய்திகள்

படம் | FOREX REPORT DAILY பண்டிதத் தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் பாமரத் தமிழ் வாக்காளர்களும் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பலரும் பல வியாக்கியானங்களைக் கொடுத்தாயிற்று. தேர்தல் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தீவிர அர்ப்பணிப்புடன்…