![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2016/05/Estate.jpg?resize=270%2C220&ssl=1)
கூறப்போகும் செய்திதான் என்ன?
படம் | Michael Hughes Photographer உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரலோ விண்ணதிர முழங்கும் வீர நாளாம் மேதினம்… அலைகடலென திரண்டு அநீதிகளை எதிர்ந்து அஹிம்சை வழியில் தொழிலாளர் பலம்காட்டும் ஒற்றுமையின் திருநாளாம்… ஆனாலும், எம்இனமோ இன்னமும் அடிமைத்தானே உரிமைகளற்று வாழும்…