5 வருட யுத்த பூர்த்தி, அடையாளம், கவிதை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

கடற்கரை வெளி

படம் | Cphdox 1 சாவுகளால் ஓலமிடும் கடற்கரை வெளியில் முளையிடுகின்றன குழந்தைகளின் விரல்கள்.   2 காகங்களும் கரையாது வெறித்து நீளும் கடலில் அலைகளும் செத்தபின் துயரங்களால் நிறைந்த காற்று மேலும் பகல்களை வெம்மையூட்டுகின்றது.  3 பொய்மையின் நிழலுருக்களை மேய்கின்றது அந்திச் சூரியன்….