![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2016/08/nuwara-eliya-sri-lankan-tea-plantations-3.jpg?resize=270%2C220&ssl=1)
ரூபா 2,500: ஒரு கண்துடைப்பு நாடகம்
படம் | DALOCOLLIS “இன்று தெற்கில் உள்ள எந்தவொரு தொழிற்சங்க அமைப்பும் மலையக மக்களுக்காகப் போராடுவது கிடையாது. அதேபோன்று தெற்கில் ஏதாவது போராட்டமொன்று நடந்தால் மலையகத்தில் உள்ள தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிப்பதும் இல்லை. இது தொழிலாளர் வர்க்கத்தினரிடையே ஏற்பட்டிருக்கும் பிளவைக் காட்டுகிறது. ஆகவே, இந்தப் பிளவுதான்…