
அரசியலில் இருந்து ராஜபக்ஷ குடும்பம் விலக வேண்டும்: பத்தில் ஒன்பது இலங்கையர்கள் அபிப்பிராயம்
சகல அரசியல்வாதிகளும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்களது கணக்கில் வராத செல்வங்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என 96% இலங்கையர்கள் கருதுகின்றனர் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கணிப்பீட்டு ஆய்வுப் பிரிவான சோஷல் இன்டிகேட்டர் அண்மையில் நடாத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பிரதமர் மஹிந்த…