Colombo, CORRUPTION, Democracy, POLITICS AND GOVERNANCE

நல்லாட்சி நியதிகளில் இருந்து விலகிச்சென்றதை வெளிக்காட்டும் உயர்நீதிமன்ற தீர்ப்புகள்

Photo, CNN அரசாங்கத்தின் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட இரு கிளைகளுக்கும் நியாயப்பாடு இருக்கும் நிலையில் அல்லது முற்றாகவே நியாயப்பாடு இல்லாதிருக்கும் ஒருநேரத்தில், மக்களால் தெரிவுசெய்யப்படாத கிளை நியாயப்பாட்டை பெற்றுவருகிறது. அரசாங்கம் பிரதானமாக ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அறகலய மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் பதவியில் இருந்து இறங்க…

Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

கோட்டாபய பதவி விலகி ஒரு வருடம் கடந்த நிலையில்……!

Photo, SELVARAJA RAJASEGAR ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து ஒரு மீள்பார்வை இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத மக்கள் கிளர்ச்சி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவை அதிகாரத்தில் இருந்து விரட்டி நாட்டை விட்டு வெளியேற வைத்து சரியாக ஒரு வருடம் கடந்தோடிவிட்டது. ஜூலை 9 இலங்கை…

Colombo, CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

ராஜபக்‌ஷர்களின் எதிர்கால அரசியல் வியூகங்கள்

Photo, AFP, THE HINDU மூன்றரை வருடங்களுக்கு முன்னர் ராஜபக்‌ஷர்கள் மீண்டும் பதவிக்கு வந்தபோது  இலங்கையின் ஆட்சியதிகாரத்தில் இருந்து தங்களது குடும்பத்தை நீண்ட காலத்துக்கு அசைக்கமுடியாது என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அவர்களின் அதிவிசுவாசிகள் குறைந்தது ஒரு இருபது வருடங்களுக்காவது தங்களது அரசியல்…

Colombo, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

ஆட்சிமுறை சர்வதேச நாணய நிதியத்தின் ‘ராடருக்குள்’ வரும் முதல் ஆசிய நாடாக இலங்கை

Photo, The New York Times இலங்கை அரசாங்கம் கடந்த செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடன் கண்ட உடன்பாட்டுக்கு அதன் நிறைவேற்று சபை ஏழு மாதங்களுக்கு பிறகு கடந்தவாரம் (மார்ச் 20) அங்கீகாரம் வழங்கியதையடுத்து விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியாக (Extended Fund Facility) 300…

Colombo, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

‘அறகலய’ போராட்ட இயக்கத்தின் மூலமான படிப்பினைகள்

Photo, Maatram/ Selvaraja Rajasegar கடந்த மே 9 பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்‌ஷ விலகினார். ஜூன் 9 முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார். ஜூலை 9 மாபெரும் மக்கள் கிளர்ச்சியை அடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியும் ஜனாதிபதி ரணிலும்

Photo, Selvaraja Rajasegar மே மாத நடுப்பகுதியில் பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவிடம் முன்வைத்திருக்கக்கூடிய வேறு நிபந்தனைகளைப் பற்றி எமக்குப் பெரிதாக தெரியாது. ஆனால், ஒரு நிபந்தனையை மாத்திரம் நாடும் உலகமும் அறியும் வகையில் அவர் முன்வைத்தார். அதாவது,…

Colombo, Constitution, Democracy, Economy, PEACE AND CONFLICT

நாளை என்ன நடக்கும்?

Photo, REUTERS/ Dinuka Liyanawatte Photo இலங்கையின் 22 மில்லியன் மக்கள் மீது திணிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி தற்போது மனிதாபிமான நெருக்கடியாக மாறிவிட்டது. சிங்கப்பூராக இருக்க ஆசைப்பட்ட ஒரு நாடு இப்போது லெபனான் பாணியில் வீழ்ச்சியை எதிர்நோக்கி உள்ளது. நாளை என்ன நடக்கும் என்பது…

Colombo, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT

ஒத்துழைப்பைக் கோரும் பிரதமர்; சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க கேட்கும் எதிரணி

Photo, Buddhika Weerasinghe/Getty Images, BLOOMBERG இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்தவாரமும் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீண்டதொரு உரையை நிகழ்த்தினார். தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை விளக்கிக்கூறிய அவர் எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பைக் கோரினார். பொருளாதாரம் முற்றுமுழுதாக வீழ்ச்சி…

Colombo, Constitution, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கைக்கு தேவை ஒரு லீ குவான் யூ: ரணில் மாறுவாரா?

Photo, Ishara S. Kodikara/ AFP – Getty Images, NBCNEWS ‘கோட்டப கோ கம’ என்பது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ மற்றும் ராஜபக்‌ஷ குடும்பம் அவர்களுடன் இணைந்த ஆளும் வர்க்கம் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். ஊழல் மோசடிகள் அற்ற புதிய அரசியல்…

Colombo, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

ராஜபக்‌ஷ பதவி விலகுவது மாத்திரமல்ல, பொறுப்புக்கூறலுக்கும் முகங்கொடுக்கவேண்டும்!

Photo, Ishara Kodikara, AFP, FRANCE24 இலங்கையின் புதிய பிரதமர் ஒருவர் கடந்தவாரம் பதவியேற்றுக்கொண்டார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவரது நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான கால அரசியல் வாழ்வில் ஏற்கெனவே பிரதமர் பதவியை பல தடவைகள் வகித்திருக்கிறார். இலங்கை சுதந்திரத்துக்குப்…