Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

உங்கள் பத்திரிகை ஆசிரியர் கொலைசெய்யப்பட்ட செய்தியை நீங்கள் எவ்வாறு எழுதுவீர்கள்?

Photo, Buddhika Weerasinghe/ Reuters, The Atlantic அந்தக் கணத்தின் கட்புல காட்சிகள் உண்மையில் மிக மங்கலானவை. எனது நினைவிலிருக்கும் ஒரேயொரு மனப் பதிவு வண்ணப் புள்ளிகளுடன் கூடிய ஓர் அறை மட்டும் தான். அதற்கு மாறான விதத்தில் அங்கு பேசப்பட்ட வார்த்தைகள் துல்லியமாக…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களும் இலங்கையும்

Photo, Selvaraja Rajasegar, FLICKR நவம்பர் இரண்டாம் திகதி ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டனையின் பிடியிலிருந்து விடுவித்தலை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினமாகும். 2020 இல் 22 ஊடகவியலாளர்கள் அவர்களுடைய பணிக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையாக கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான…

Colombo, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மிக் விமானக் கொள்வனவு மோசடி: ஏன் என் தந்தை கொல்லப்பட்டார்?

பட மூலம், SRILANKABRIEF ஒரு சிறு பிள்ளையாக 2007இல் “மிக் விமானக் கொள்வனவு மோசடி” என்ற சொற்றொடரை முதலில் நான் கேள்விப்பட்டபோது, எனது தந்தையின் செய்திப் பத்திரிகையில் அந்த சொற்களை அச்சிட்டமைக்காக, ஒரு இரண்டு வருடங்களுக்கும் குறைவான ஒரு காலத்திற்குள் என்னை, அது எனது…

Colombo, Democracy, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஷானியும் எதிர்காலமும்

பட மூலம், The Morning புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பிற்பாடு பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினருக்கு மோசமான காலம் பிறந்துள்ளது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். முக்கியமாக மூடி மறைக்கப்பட்டிருந்த கொடூரமான பல குற்றங்களை வெளிக்கொணர்ந்த, அந்தக் குற்றங்களுக்கான விசாரணைகளை முன்னெடுத்த மற்றும்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“பிரதமர் அவர்களே, நீங்கள் கோட்டாபயவை பாதுகாக்கின்றீர்கள். எனது தந்தைக்கு நீதி கிடைக்குமா”: அஹிம்சா விக்கிரமதுங்க

பட மூலம், South China Morning Post கௌரவ ரணில் விக்கிரமசிங்க, இலங்கை குடியரசின் பிரதமர், அலரி மாரிகை, கொழும்பு 03   பிரதமர் அவர்களே, நேற்று நிகழ்த்திய அரசியல் உரை ஒன்றில் நீங்கள் 2009 ஜனவரி மாதம் 08ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட…

CORRUPTION, POLITICS AND GOVERNANCE, ஊழல் - முறைகேடுகள்

ஒரு மிக் விமானத்துக்கு 1.2 மில்லியன் அ.டொ. பதிலாக 2.4 மி.அ.டொலர் பரிமாறப்பட்ட மிக் விமான கொடுக்கல் வாங்கல் (இறுதிப் பாகம்)

பட மூலம், Twitter உக்ரின்மாஸிடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்வதற்கான இந்த யோசனையை பயன்படுத்தி அமைச்சரவை பல வழிகளில் தவறாக வழிநடத்தப்பட்டது. அதில் இந்த வழிமுறையும் ஒன்று. உக்ரின்மாஸின் யோசனையை  அமைச்சரவைக்கு பரிந்துரை செய்வதென  கேள்விப் பத்திர சபை தீர்மானித்து இரண்டு வாரங்களின் பின்னர், உக்ரின்மாஸின்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS

லசந்த: உறங்காத விழிகள்

பட மூலம், Selvaraja Rajasegar 2019 ஜனவரி 08ஆம் திகதி மறக்க முடியாததொரு வியாழக்கிழமை. “சண்டே லீடர்” பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அத்திடிய பிரதேசத்தில் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டது அன்று காலை வேளையில். பொல்ஹேன்கொட அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இருந்த நேரத்தில்தான்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS

அவர்கள் எனது தந்தைக்கு என்ன செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? – அஹிம்சா விக்கிரமதுங்க

பட மூலம், Selvaraja Rajasegar மிக் விவகாரம் குறித்து முதலில் எனக்கு 2007லேயே தெரியவந்தது. நான் குடும்பத்தவர்களுடன் கனடாவில் வசித்து வந்தேன். தந்தை என்னை தொலைபேசியில் அழைத்து அது பற்றி தெரிவித்தார். சண்டே லீடர், கோட்டபாய ராஜபக்‌ஷவின் இரகசிய இராணுவ ஒப்பந்தம் குறித்து செய்தி…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஊழல் - முறைகேடுகள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

கறைபடிந்த கடந்த காலத்துக்கு முகங்கொடுப்பதற்கு அரசியல் ஐக்கியம் அவசியம்

படம் | SrilankaBrief நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணி அதன் இறுதி அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்தபோது இலங்கை நிலைமாறுதல் காலகட்டமொன்றின் ஊடாக சென்றுகொண்டிருக்கின்ற நாடு என்ற யதார்த்தம் மீண்டும் ஒரு தடவை முனைப்பாகத் தெரிந்தது. செயலணியின் உறுப்பினர்கள் தங்களின் அறிக்கையின் முக்கியத்துவம் காரணமாக…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

லசந்த; ஊடகம் தொடர்பாக உணர்வைத் தூண்டிய மனிதன்

படம் | SrilankaBrief அனைவராலும் வெகுசன ஊடகம் தொடர்பான உணர்வை இன்னொருவரிடம் ஏற்படுத்த முடியாது. இந்த விடயம் தொடர்பாக தர்க்க ரீதியான அறிவு கொண்டவருக்கே  அப்படியான உணர்வை ஏற்படுத்த முடியும். ஊடகம் தொடர்பான உணர்வை தன்னோடு இருந்தவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் லசந்த விக்கிரமதுங்க என்ற ஊடகவியலாளரால்…