End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

வரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை

பிரதான பட மூலம், Selvaraja Rajasegar, ஏனைய படங்கள் கட்டுரையாளர் மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு…

அபிவிருத்தி, ஜனநாயகம், மனித உரிமைகள்

“இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் குறித்து நாங்கள் பேசவேண்டும்”

பட மூலம், Groundviews “தேசிய அடையாள அட்டை திட்டம் ஆட்சி முறையின் மிகமோசமான வடிவத்தை பிரதிபலிக்கின்றது” என பிரிட்டனின் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவேளை தெரேசா மே கருத்து தெரிவித்திருந்தார். பிரிட்டனில் தேசிய பயோமெட்ரிக் திட்டத்தை இரத்துச்செய்யும் சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்தி உரையாற்றியவேளையே அவர் இவ்வாறு…

அடையாளம், குடிநீர், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை

குமாரவத்தை தோட்டமும் மனித உரிமைகளும்

மலையக மக்கள் செறிவு குறைவாக வாழ்ந்தாலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றும் தங்கள் இனத்துவ அடையாளங்களை பாதுகாக்கும் ஒரு பிரதேசமாக மொனறாகலை மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமாக பல தோட்டங்கள் காணப்படுகின்றன. ஒன்பது பிரிவுகளை உள்ளடக்கிய குமாரவத்தை தோட்டமும் இதில் உள்ளடங்குகின்றது. இங்கு…

அடிப்படைவாதம், அடையாளம், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

“மெல்லத் தமிழ் இனிச் சாகும்”

படம் | Selvaraja Rajasegar Photo ‘எழுக தமிழ்’ தமிழ் பேசும் சமூகங்களை எல்லாம் உள்ளடக்கியதா என்பது தான் எழுக தமிழ் மீது உள்ள மையவாத அரசியல். வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள், அதுவும் பூர்வீகமாக இருப்பவர்கள் என்பவர்களுக்கு மட்டுமே எழுக தமிழ். வடக்கில்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், மனித உரிமைகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர் விவகாரம்: அரசாங்கத்தை பாதுகாப்பது ஒன்றுதானா தமிழ்த் தலைமைகளின் பணி?

படம் | @Garikaalan தமிழ் பேச்சு வழக்கில் ஒரு ஒரு சொற்தொடருண்டு. அதாவது, கேட்பவர் கேனயன் என்றால் எலி ஏரப்பிளேன் ஓட்டுமாம். அவ்வப்போது சில தமிழ் அரசியல் தலைவர்கள் உதிர்த்துவரும் வார்த்தைகளை கேட்கநேரும் போதெல்லாம் மேற்படி பேச்சுவழக்கே நினைவுக்கு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர்…

அடிப்படைவாதம், அடையாளம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், மனித உரிமைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதலும் அதனையொட்டிய‌ உரையாடல்களும்

படம் | @garikaalan யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டு மாணவர்களின் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு கருத்தாடல்களும் பதிவுகளும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இடம்பெற்று வருகின்றன. பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்செயல் கண்டிக்கப்பட…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

படம் | TAMIL GUARDIAN யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக எனது கருத்துப் பகிர்வு. ஒன்று – தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கு மற்றைய அடையாளங்களுக்கும் அதன் வெளிப்படுத்தல்களிற்கும் இடமளிக்கக் கூடாது என்று நினைப்பது தவறு. இதனைத் தமிழ் தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அன்புள்ள பல்கலைக்கழகத் தோழர்களுக்கு…

படம் | TAMIL GUARDIAN யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தையும் அது சார்ந்து வெளிவந்த செய்திகள் பற்றியும் இங்கே இம்மியளவும் கதைப்பதற்கு எனக்கு உடன்பாடில்லை. கொட்டனை ஓங்கினார்கள், கல் எறிந்தார்கள், காயம் வந்தது, பொலிஸ் வந்தது, சிங்களவன் என்றோம், தமிழன் என்றோம் என்ற பாணியில்…

அமெரிக்கா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், புலம்பெயர் சமூகம்

ஆமிரேஜ் நிறைவுசெய்ய விரும்பும் இலக்கு?

படம் | பிரதமரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னைநாள் உதவி இராஜாங்கச் செயலரும் மூத்த இராஜதந்திரியுமான ரிச்சர்ட் ஆமிரேஜ் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். அவர் கொழும்பில் தங்கியிருந்த நாட்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உட்பட பல…

அடிப்படைவாதம், அடையாளம், இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கலாசாரம், காணி அபகரிப்பு, கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், பௌத்த மதம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வவுனியா

அசையாமல் ஆக்கிரமிப்பில்…

படம் | Google Street View போர்  நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கையில் எதுவித மாற்றத்தையும் ‘மாற்றம்’ அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. சிறு சிறு சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு அவை பிரதான…