மலையக மீள்கட்டுமானம்: சட்டங்களும் அமுலாக்கமும்
Photo, AMILA UDAGEDARA இலங்கையின் மலையகத் தமிழ் சமூகம், நாட்டின் பொருளாதாரத்திற்குத் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி மூலம் முக்கியப் பங்களிப்பை வழங்கி வந்தாலும், இச்சமூகம் வரலாற்று ரீதியிலான சட்ட மற்றும் சமூக – பொருளாதார ஒடுக்குமுறையால் தொடர்ந்து விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. இந்தக் கட்டமைப்புப்…