
அநீதியான சட்டமொன்றின் மூலம் சீர்குலைக்கப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கை!
பயங்கரவாதத் தடைச்சட்டம் அது அமுல் செய்யப்பட்டு வந்திருக்கும் பல தசாப்த காலங்களின் போது ஓர் அநீதியான சட்டம் என்ற விதத்திலும், தன்னிச்சையான ஒரு சட்டம் என்ற விதத்திலும் தொடர்ந்தும் கண்டனங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அனுபவித்து வரும் துன்பம்…