
(VIDEO/ PHOTOS) கணவருக்கு நீதிவேண்டி தலைமுடியை காணிக்கையாக செலுத்திய சந்தியா
வழமையாக நேரத்தோடு வீடு வந்து சேரும் கணவர் அன்றைய தினம் வரவில்லை. மறுநாள் காலை 9 மணியாகியும் வராததால் தெரிந்த ஒருவருடன் ஹோமாகம பொலிஸ் நிலையத்துக்குச் செல்கிறார் சந்தியா. முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளாமல் சுமார் 2 மணித்தியாலங்கள் அலையவிடுகிறார்கள். 2 மணித்தியாலங்களின் பின்னர் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்….