பாரபட்சத்தை வலுப்படுத்தி வன்முறையை நீடித்திருக்கச் செய்யும் காலனித்துவகால சட்டங்களை நீக்குக!
படம் | NewNowNext LGBTIQ சமூகத்துக்கு எதிரான பாரபட்சத்தை நீடித்திருக்கச் செய்கின்ற சட்டங்களை ரத்துச்செய்யக்கோரும் மகஜர் ஒன்றில் 48 மணித்தியாலங்களில் மாத்திரம் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கைச்சாத்திட்டிருக்கிறார்கள். தன்னினச் சேர்க்கையை குற்றமற்றதாக்குவதை நோக்கமாகக் கொண்ட துணை வாசகமொன்று தேசிய மனித உரிமைகள் செயற்திட்ட வரைவில் இருந்து…



