HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, RECONCILIATION, ஜனநாயகம், திருகோணமலை, மனித உரிமைகள்

குமாரபுரம் படுகொலை: 23ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (VIDEO)

1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 23 ஆண்டுகளாகின்றன. வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். இதன்போது 26 (சிறுவர்கள், பெண்கள் உட்பட) பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு…

ஜனநாயகம், திருகோணமலை, மனித உரிமைகள், யுத்த குற்றம்

மூதூர் ஏ.சி.எப். படுகொலை; 11 வருடங்கள்

பட மூலம், Sri Lanka Guardian மூதூரில் இயங்கிவந்த பிரான்ஸ் தொண்டு நிறுவனமான ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் திருகோணமலை மாவட்டம் மூதூரில் 2006 ஆகஸ்ட் 4ஆம் திகதி படுகொலை…

அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், திருகோணமலை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கிழக்கிலே இன உறவுகளும் அபிவிருத்தியும்: அமரர் தங்கத்துரையின் அரசியற் பார்வையும் பணிகளும்

பட மூலம், Thangkathurai.blogspot  தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அருணாசலம் தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகின்றன. அவரது படுகொலை நடைபெற்ற போது நான் 7ஆம் வகுப்பிலே யாழ்ப்பாணத்திலே படித்துக்கொண்டிருந்தேன். படுகொலைக்குச் சில நாட்களுக்கு முன்னர்…

ஜனநாயகம், திருகோணமலை, மனித உரிமைகள், யுத்த குற்றம்

“அவரது பெயர் கமலேஸ்வரன்…” | குமாரபுரம் படுகொலையின் சாட்சியங்கள்

படங்கள் | கட்டுரையாளர் & Jera 96ஆம் ஆண்டு குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் உயிர்தப்பியவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி “என்னை சுடுங்கள். ஆனால், தயவுசெய்து எனது பிள்ளைகளைக் கொல்ல வேண்டாம்”, என்று கந்தப்பொடி கமலாதேவி கிளிவெட்டி, குமாரபுரத்திலுள்ள தமது வீட்டுக்கு வெளியில் வைத்து இலங்கை இராணுவத்தால்…

கொழும்பு, ஜனநாயகம், திருகோணமலை, மனித உரிமைகள்

‘அக்‌ஷன் போர்ம்’ படுகொலை: ஒரு பதிவு

படம் | Getty Images திருகோணமலை, மூதூர் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு கடந்த 4ஆம் திகதியோடு 10 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், இதுவரை குற்றவாளிகள் இணம்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. 04, ஓகஸ்ட் 2006, இலங்கை, மூதூரில் ‘அக்‌ஷன் போர்ம்’ (Action…

அபிவிருத்தி, இடம்பெயர்வு, இந்தியா, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், திருகோணமலை, நல்லாட்சி, மனித உரிமைகள், விவசாயம்

சம்பூர்: ஆவணப்பட டிரெய்லர்

இலங்கை பூராகவும் இருந்து பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் பல தடவைகள் இடம்பெயர்ந்துவருகின்றனர். மறுசீரமைப்பை பரிந்துரை செய்தும் நீதியற்ற மற்றும் தன்னிச்சையான நடைமுறைகள் தொடர்பில் எதிர்த்து வழக்காடியும் இடம்பெயர்வு மற்றும் மீள்வருகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆவணப்படுத்தி…

அம்பாறை, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், காணி அபகரிப்பு, கொழும்பு, சம்பூர், சர்வாதிகாரம், சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், திருகோணமலை, நல்லிணக்கம், மட்டக்களப்பு, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

நல்லிணக்கத்துக்கு முன்நிபந்தனை: இராணுவமயமாக்கலை ஒழித்தல் அவசியம் – கிழக்கு மாகாண சிவில் அமைப்புகள் UNWGEID வேண்டுகோள்

படம் | Selvaraja Rajasegar, VIKALPA FLICKR கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்பினர், காணாமல்போனோரின் உறவினர்கள், பெண்கள் அமைப்பினர் ஐ.நாவின் காணாமல் போகச்செய்யப்பட்டோர் மீதான செயற்பாட்டுக் குழுவின் UN Working Group on Enforced and Involuntary Disappearances (UNWGEID) இலங்கை…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், திருகோணமலை, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வடக்கு-கிழக்கு

திருமலையில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டமைப்பால் வெற்றிகொள்ள முடியுமா?

படம் | AFP Photo, ARAB NEWS திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்கள் ஓரளவு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. எனினும், தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் குறித்து பெரியளவில் ஆர்வம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இனிவரப் போகும் இரண்டு வாரங்கள்தான் கூட்டமைப்பின் பிரச்சாரங்கள் ஓரளவு…

இனப் பிரச்சினை, கட்டுரை, கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், திருகோணமலை, தேர்தல்கள், நல்லாட்சி, மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வவுனியா

நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொள்ளவுள்ள சவால்கள்?

படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற மேதின நிகழ்வில் பேசுகின்றபோது இரா.சம்பந்தன், நாங்கள் மீண்டுமொருமுறை எங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டியிருக்கிறது என்னும் பொருளில் பேசியிருந்தார். சம்பந்தன் பலம் என்று குறிப்பிட்டது, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது வடக்கு கிழக்கில்…

அம்பாறை, கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், திருகோணமலை, தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மட்டக்களப்பு, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம்?

 படம் | OMLANKA கிழக்கு மாகாண சபை விவகாரம் தொடர்ந்தும் ஒரு சிக்கலான விவகாரமாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் இதுதான் நிலைமை. இதில் எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்படும் அல்லது ஏற்படலாம் என்பதற்கு அப்பால், கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம் ஒரு…