மனித உரிமைகள், மன்னார், வறுமை

மன்னார் தென்கடலில் முறையற்ற நூறு பொறிவலைகளுக்கு அனுமதி; மீன்பிடியாளர் பெரும் பாதிப்பு, கடற்சூழலுக்கும் அச்சுறுத்தல்

பட மூலம், Scroll 2017 ஒக்டோபர் மாத இறுதிப் பகுதியில் நூறு (100) பாரிய ஜாக்கொட்டு வலைகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் மன்னார் கடற்றொழில் பணிப்பாளருக்குப் பணிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகள்: நூறு (100) பொறிவலைகளுக்கு இரு வருட தற்காலிக…

கொழும்பு, ஜனநாயகம்

என்ன நடக்கிறது இலங்கையின் உயர் நீதிமன்றத்தில்?

பட மூலம், UNAIDS பிரதம நீதியரசர் பிரியந்த டெப் தலைமையிலான உயர் நீதிமன்றத்தில் அமைதியான புரட்சியொன்று இடம்பெறுவதை அதனை உன்னிப்பாக அவதானித்த சிலர் மாத்திரம் அவதானித்திருக்கக்கூடும். இலங்கையின் பழைய நீதித்துறை பாரம்பரியத்தில் காணப்பட்ட அச்சமனோபாவம் மற்றும் கடந்த இரு தசாப்த காலத்தில் நீதித்துறை செயற்பட்ட…

அடிப்படைவாதம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

பட்டர் பூசும் கத்தியா அல்லது கூர்மையான பிளேட்டா?: இலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள்

பட மூலம், Selvaraja Rajasegar அவளுடைய மகளுக்கு ஏழு வயதானவுடன், ‘கத்னா’வுக்குரிய – அதாவது  பெண்ணின் பிறப்புறுப்பை சிதைக்கும் (Female Genital Mutilation-FGM) சடங்குக்குரிய காலம் வந்துவிடும். நாகியாவுடைய உற்ற தோழி அதற்காக பட்டர் கத்தி முறையை முயற்சி செய்து பார்க்கும் படி கூறினார்….

இடம்பெயர்வு, சிறுவர்கள், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

“அது எப்படியும் கிடைக்காது என்று சரஸ்வதிக்குத் தெரியும்…”

பட மூலம், @uthayashalin (22ஆவது வருட நிறைவையொட்டி கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து பாடசாலையில் நடத்தப்பட்ட நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படம்) மதியம் 12.00 மணியிருக்கும். பாலர் வகுப்பு முடிந்து பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்கள். அவர்களை மேல் வகுப்பு மாணவர்கள் வரிசைப்படுத்தி வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகளைக்…

அபிவிருத்தி, அம்பாந்தோட்டை, சுற்றாடல்

யால தேசியப் பூங்காவைப் பாதுகாப்பது எவ்வாறு – ஒரு மாற்று அணுகுமுறை

பட மூலம், Paradisebeachmirissa யால தேசிய பூங்காவிற்குள் புளொக் ஒன்று பற்றியும் அங்கு அளவுக்கதிமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது குறித்தும் அதன் காரணமாக வனவிலங்குகளுக்கு குழப்பமும் ஆபத்தும் ஏற்படுத்தப்படுவது குறித்தும் பலர் எழுதிவிட்டனர், பல கருத்துக்களும் வெளியாகியுள்ளன.   புளொக் ஒன்றிற்குள் வரும் ஜீப்களின் எண்ணிக்கையை 500…

அரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

“சுவிஸ் மொடல் சமஷ்டியே இலங்கைக்கு பொருத்தமானது”: 9 தசாப்தங்களுக்கு முன்பு முன்மொழிந்த காலனித்துவ ஆங்கிலேயர்

பட மூலம், FLASHBAI அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் தொடர்பில் மும்முரமானதும் சர்ச்சைக்குரியதுமான விவாதங்கள் அரசியல் களத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் கடந்த வாரம் இரு சட்ட நிபுணர்களின் நேர்காணல்களை வாசிக்க நேர்ந்தது. ஒருவர் இலங்கை சட்டக் கல்லூரியின் முன்னாள்…

இராணுவமயமாக்கல், ஜனநாயகம், மனித உரிமைகள்

“யார் சொன்னது நாங்கள் இங்கு இருக்கவில்லை என்று…”

பட மூலம், Sampath Samarakoon “யார் சொன்னது நாங்கள் இங்கு இருக்கவில்லை என்று. வீடுகள் கட்டி, விவசாயம் செய்துவந்த இடத்தில் இப்போது நிலம் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது.” “இதோ இந்த இடத்தில்தான் என்னுடை வீடு இருந்தது. அப்படியிருக்கும்போது எங்களுடைய நிலம் இதுவல்லவென்று எவ்வாறு கூற…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, ஜனநாயகம்

அப்படி என்ன இருக்கிறது வழிகாட்டல் குழுவின் அறிக்கையில்?

பட மூலம், Constitutionnet புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் நிறுவப்பட்டுள்ள அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை மீதான விவாதம் தற்போது சூடுபிடித்துவருகிறது. அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற விடயங்கள் அனைத்தும் யோசனைகள் என்ற போதிலும் இதுவே இறுதி அறிக்கை என்ற ரீதியில் அடிப்படைவாதிகளும் மஹிந்த…

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

ரொட்டியும் சோறும்

பட மூலம், Amalini De Sayrah காலை 10.30 மணியிருக்கும். மஸ்கெலியாவின் ஸ்திரஸ்பே தோட்டத்தில் உள்ள தோட்டத் தொழில்துறை அபிவிருத்திக்கான சமூக நிறுவகத்தினால் நிர்வகிக்கப்படும் ஆரம்பப் பாடசாலையில் ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வரிசையில் நிற்கின்றனர். முதலில் ஆண்பிள்ளைகள், பின்னர் பெண்பிள்ளைகள் என வரிசையாக நிற்கின்றனர்….

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

‘வியத்மக’வின் பாசிச போக்கு…

பட மூலம், Youtube புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவோருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என ‘வியத்மக’வின் அறிவார்ந்த நபரான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தைரியமாக தெரிவித்திருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு அப்பாற்பட்டு, அந்த அமைப்பில் இருக்கும் சில அறிவார்ந்த நபர்களுக்கு…