Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RELIGION AND FAITH, அடையாளம், ஜனநாயகம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

(VIDEO) “சிங்கள தேசியவாதத்துக்கான பதில் இந்துத்வாவாக​ இருக்கத்தேவையில்லை”

Photo, TAMILGUARDIAN “அரசாங்கத்தின் சிங்கள பெளத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்ற ஒரு அமைப்பாகத்தான் இந்த தொல்பொருள் திணைக்களம் இன்று செயற்பட்டு வருகின்றது. இன்று நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமை மிக மோசமாக இருக்கும்போது தொல்பொருள் திணைக்களத்தைக் கொண்டு இந்த அரசாங்கம் சிங்கள பெளத்த நிகழ்ச்சி…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, Language, POLITICS AND GOVERNANCE

ஓவியமும் தேசியவாதமும்

Painting, Susiman Nirmalavashan ‘ஈழத்தமிழ்த்தன்மையை (Eelam Tamilness)மையமாகக் கொண்டு அதனைப் பிரதிபலித்து பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியப்படைப்புக்கள் தமிழ்த்தேசிய ஓவியப் படைப்புக்களாக வெளிவருகின்றது. தமிழ்த்தேசிய அகநிலைத் தன்மையின் கொதிநிலையும், அதன் பின்னரான எழுச்சியும் தேசிய ஒன்றுதிரட்டலுக்கு வழிவகுக்கின்றது. ‘ஈழத்தமிழ்த்தன்மை’ தான் தேசிய கூட்டு அடையாளத்தைக் கட்டமைக்கின்றது. இக்கூட்டு…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

வடக்கு – கிழக்கு: தொல்பொருளியல் வன்முறையும் மாற்று அரசியற் பார்வையின் முக்கியத்துவமும்

பட மூலம், president.gov.lk கடந்த ஆண்டு காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணியினால் அமைக்கப்பட்ட ஒரு காணிக் கமிசன் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் சமூகங்களினது, காணி தொடர்பான பிரச்சினைகளைக் கேட்டறியும் முயற்சிகளில் ஈடுபட்டது. இந்தக் கமிசனின் அமர்வு ஒன்று முல்லைத்தீவிலே இடம்பெற்ற போது, அங்கு…

இடதுசாரிகள், இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், முதலாளித்துவம்

இளைஞர்களுக்காக எம் சோக வரலாற்றை பதிவு செய்தல்

பட மூலம், Selvaraja Rajasegar யுத்தத்தாலும் வன்முறையாலும் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் சோக வரலாற்றைப் பதிவு செய்வதும், பரிசோதனை செய்வதும் எங்களுடைய முக்கியமான கடமையாகும். ஆனால், யுத்தம் முடிந்து எட்டு வருடங்களுக்குப் பின்பும் ஒரு சில புத்தகங்கள் தான் நேர்மையுடனும், விமர்சன ரீதியாகவும்…

அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், திருகோணமலை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கிழக்கிலே இன உறவுகளும் அபிவிருத்தியும்: அமரர் தங்கத்துரையின் அரசியற் பார்வையும் பணிகளும்

பட மூலம், Thangkathurai.blogspot  தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அருணாசலம் தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகின்றன. அவரது படுகொலை நடைபெற்ற போது நான் 7ஆம் வகுப்பிலே யாழ்ப்பாணத்திலே படித்துக்கொண்டிருந்தேன். படுகொலைக்குச் சில நாட்களுக்கு முன்னர்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம்

போரின் முடிவுக்குப் பின் தமிழர்களை சரியாக வழிகாட்டத் தெரியாத தலைமைகள்

பட மூலம், @PEARLAlert வட மாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடிக்கு இணக்கபூர்வமான முடிவு காணப்பட்டதாகக் கூறப்பட்ட கையோடு நாடாளுமன்றத்தில் காணாமல்போனோர் விவகார அலுவலக திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களை அழுத்துகின்ற பிரச்சினைகளுக்கு…

ஜனநாயகம், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை

விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; ஒரு வரலாற்றுத் தவறு

பட மூலம், Tamil Guardian  இந்தக் கட்டுரை எழுதப்படும் போது வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பநிலை தீரவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கடையடைப்பு, எதிர்ப்புப் பேரணி, கண்டனக் கூட்டமென வடக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. இந்த நிலையில், நாளை என்ன நிகழும் என்பது பற்றிய…

அரசியல் தீர்வு, காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

ஜனநாயக அரங்குகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் தமிழ் தலைவர்கள் அஞ்சியோடுகின்றனர்?

கடந்த வாரம் வவுனியாவில் தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் – தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள்? அடுத்தது என்ன? – என்னும் தலைப்பில் முழுநாள் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. தமிழ்ச் சூழலில் இயங்கிவரும் முன்னணி தமிழ்த் தேசிய கருத்தியலாளர்கள், சிவில் சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் இதில்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

கூட்டமைப்பின் எதிர்காலம்

இதனை வாசிக்கும் ஒவ்வொருவரிடம் இப்படியொரு கேள்வி எழலாம் – இந்தக் கட்டுரையாளர் தொடர்ச்சியாக கூட்டமைப்பு தொடர்பிலேயே எழுதி வருகின்றாரே – இவரிடம் வேறு விடயங்கள் இல்லையா? இது நியாயமான கேள்விதான். ஆனால், கூட்டமைப்பு என்பது வெறும் கட்சிகளின் கூட்டல்ல. மாறாக, அது பெரும்பான்மை தமிழ்…

இனவாதம், சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

எழுக தமிழ்: சுயநிர்ணயம் பற்றிய ஒரு குறுகிய நோக்கு

படம் | Seithy மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே அண்மையில் ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த முஸ்லிம் பெரியவர் ஒருவர் வனவளப் பாதுகாப்பு என்ற பெயரில் அங்கு வாழும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிக் குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல்…