Democracy, Equity, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | MMDA: பிள்ளைகள் மீதான உளவியல் பாதிப்புகள்

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம், பல குழுக்களால், ஆணைக்குழுக்களால், அரசாங்கங்களால் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்து பலமுறை பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை தொடர்பாக இணக்கம் காணப்படாததால் தொடர்ச்சியாக முஸ்லிம் பெண்களும், சிறுமிகளும் இன்னல்களுக்கு முகம்கொடுத்து…

Culture, Democracy, Easter Sunday Attacks, Equity, Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

MMDA: பிரச்சாரங்களும் பாசாங்குகளும்

AFP photo/ Ishara S. Kodikara, ASIA TIMES முஸ்லிம் பெண்கள் பல தசாப்தங்களாக கோரி வரும் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் (MMDA) மீதான சீர்திருத்தங்கள் மீண்டும் ஒரு தடவை முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. சுவாரசியமாக, தொடர்ச்சியாக இந்த சீர்திருத்தங்களை எதிர்த்து…

Democracy, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

MMDA: முழுமையான திருத்தத்திற்கான நேரமிது!

Photo, Selvaraja Rajasegar முஸ்லிம் சட்டத் திருத்தங்களுக்கான ஆலோசனைக்குழு, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத் திருத்தம் (MMDA) தொடர்பான தனது அறிக்கையினை 2021 ஜூன் 21ஆம் திகதி நீதி அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரியிடம் கையளித்துள்ள செய்தியினை நாம் வரவேற்கிறோம். திருத்தத்திற்கான கால…

CONSTITUTIONAL REFORM, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட சீர்திருத்தத்தை ACJU தடுப்பது ஏன்?

பட மூலம், Selvaraja Rajasegar கடந்த சில வாரங்களாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தம் பற்றிய பல கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இத்தொன்மை வாய்ந்த சட்டச் சீர்திருத்தம் பற்றிய போராட்டத்தில் மூன்று தசாப்த காலமாக முஸ்லிம் பெண்கள் ஈடுபட்டிருந்த போதிலும் கடந்த வருட முற்பகுதியில்…

Gender, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

MMDA சிபாரிசுகளை அமுல்செய்ய வேண்டியது காலத்தின் தேவை

பட மூலம், Selvaraja Rajasegar சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன், தற்போது செயல் இழந்துள்ள ‘சன்’ பத்திரிகையில் நான் எனது ஊடகப் பணியை தொடங்கிய போது அப்போதைய நீதி அமைச்சர் கே.டபிள்யூ தேவநாயகம் என்னிடம் கேட்டார், “ஏன் காதி நீதிமன்றங்கள் இவ்வளவு ஊழல் நிறைந்து…

Gender, HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

முஸ்லிம் தனியாள் சட்டம்: இரு திருத்த நகல்கள்

பட மூலம், Selvaraja Rajasegar முஸ்லிம் தனியாள் சட்டம் பற்றிய சர்ச்சையில் நாம் மூழ்கி வருகிறோம். அரசிடம் இரு திருத்த நகல்கள் சில வேறுபாடுகளோடு கொடுக்கப்பட்டமையே இதற்குக் காரணமாகும். நிலைமை இவ்வாறிருந்த போதும் உண்மையில் இதில் சர்ச்சைப்படுவதற்கோ, குழப்பிக் கொள்வதற்கோ எதுவுமில்லை. ஏனெனில், ஜம்மியதுல்…

Gender, HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

மர்சூப் அறிக்கை ஷரிஆ சட்டத்திற்கு முரணானதா?

பட மூலம், Selvaraja Rajasegar 2009ஆம் ஆண்டு நீதியமைச்சராக இருந்த கௌரவ மிலிந்த மொரகொடவினால் உயர் நீதிமன்ற நீதியரசர் கௌரவ சலீம் மர்சூப் அவர்களின் தலைமையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான முஸ்லிம் தனியாள் சட்டச் சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த…

Democracy, HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், மனித உரிமைகள்

MMDA சீர்திருத்தத்தை வலியுறுத்திய பெண்களின் போராட்டமும் எதிரலைகளும்

பட மூலம், The Sunday Leader “எம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் வரை எமக்கு விடுதலை இல்லை” என்ற கோட்பாட்டு வாசகத்தினை உள்ளடக்கிய அறிக்கையுடன் இலங்கை முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் அனைத்து முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும் நீதியையும் உத்தரவாதப்படுத்தி சீர்திருத்தப்படல் வேண்டும் என்ற முஸ்லிம்…

HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

இலங்கையின் முஸ்லிம் பெண்களுக்கு அடுத்து நிகழப்போவது என்ன?

பட மூலம், Marisa de Silva “அல்லாவிற்கு அஞ்சுங்கள்! உங்களது சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அநீதியை ஏற்படுத்தாதீர்கள்.” ஜூலை 28, 2018 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட  முஸ்லிம் ஆண்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்த்திருத்த அறிக்கையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் (ACJU-…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 12)

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கான வயதெல்லை, பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படாமை, திருமணத்தின்போது பெண்களின் விருப்பம் கருத்திற் கொள்ளப்படாமை மற்றும் பலதார மணம் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போன்ற…