HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“பிரதமர் அவர்களே, நீங்கள் கோட்டாபயவை பாதுகாக்கின்றீர்கள். எனது தந்தைக்கு நீதி கிடைக்குமா”: அஹிம்சா விக்கிரமதுங்க

பட மூலம், South China Morning Post கௌரவ ரணில் விக்கிரமசிங்க, இலங்கை குடியரசின் பிரதமர், அலரி மாரிகை, கொழும்பு 03   பிரதமர் அவர்களே, நேற்று நிகழ்த்திய அரசியல் உரை ஒன்றில் நீங்கள் 2009 ஜனவரி மாதம் 08ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட…

CORRUPTION, Elections, POLITICS AND GOVERNANCE

நிர்வாணமாக உலாவரும் மீட்பர்கள்

பட மூலம், Gota.lk “ஆனால், அவர் ஆடைகள் எதுவுமில்லாமல் இருக்கிறார்” என்று ஒரு குழந்தை சொன்னது – ஹான்ஸ் கிரிஸ்டியன் அன்டர்சன் (The Emperor’s New Clothes) நவீனகால தொன்மங்கள் (Mythic Inflation) என்ற கருதுகோள் அமெரிக்க புராணக் கதைகள் நிபுணர் ஜோசப் காம்பல்…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, இனவாதம், இராணுவமயமாக்கல், ஜனநாயகம், தேர்தல்கள், மனித உரிமைகள்

இராணுவம், முன்னாள் இராணுவம் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல்

பட மூலம், The Global Mail இலங்கை இராணுவம் மற்றும் அரசியல்களுக்கிடையிலான‌ தொடர்பு பற்றிய தலைப்பு ஊடகங்களின் கவனத்தை அவ்வப்போதுதான் பெற்றுவருகிறது. போர்காலம், போரின் பிற்காலங்களில் சிவில்-இராணுவத்துக்கிடையிலான தொடர்பு பற்றிய சமநிலையானதொரு சட்டகத்தை பேணிவருவது நாட்டின் சிவில் அரசியல் தலைவர்களது மிக முக்கிய தேவையாக…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கொழும்பு

கோட்டாபயவின் வெளிச்சம் சம்பந்தனின் நம்பிக்கையை இருளாக்குமா?

பட மூலம், Businesstoday ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்‌ஷ இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய சிவில் சமூக அமைப்பொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே கோட்டாபய இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

(Video) போத்தல ஜயந்த

பட மூலம், Selvaraja Rajasegar  “வேலை முடிந்து பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நான், எம்புல்தெணிய சந்தியில் இறங்கி, நடைபயணமாக வீடு சென்றுகொண்டிருந்தேன். அன்றைய காலப்பகுதியில் தொடர்ச்சியாக எனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக சொந்த வீட்டிலிருந்து விலகி பாதுகாப்புக்காக வாடகை வீடொன்றில் வாழ்ந்துவந்தேன். ஒரு…

அநுராதபுரம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

கணவரைக் கேட்டால் வீடு தரும் நல்லாட்சி!

படம் | Sampath Samarakoon Photo, Vikalpa அனுராதபுரத்தைச் சேர்ந்த மயூரி இனோகா ஜயசேன மூன்று பிள்ளைகளின் தாயாராவார். 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்ட இவர் பின்னர் கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் விடப்பட்டிருந்தார். காணாமல்போயுள்ள…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், வடக்கு-கிழக்கு

19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியது, அடுத்தது என்ன?

படம் | LANKAPUVATH சந்தேகத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் எதிர்பார்ப்புக்களை பொய்ப்பிக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே கடினமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 212 வாக்குகளால் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியிருப்பது அனைவராலும் ஆச்சரியமாகப்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம்

நிலைமாற்று நீதிக்கான ஐ.நா. நிபுணரின் அறிக்கையும் தமிழரின் நீதிப் பயணமும்

படம் | INFOLIBRE மனித உரிமை குற்றங்களையிட்ட உண்மை, நீதி ஆகிய விடயங்களிலே ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் பப்லோ டீ கிறீப் என்பவர் ஏப்ரல் முதல் வாரத்திலே இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு அண்மையிலே அந்த விஜயம் தொடர்பான தனது அவதானிப்புக்களை வெளியிட்டிருந்தார்….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

19ஆவது திருத்தச் சட்டமூலமும் இனப்பிரச்சினை தீர்வும்

படம் | ALJAZEERA 19ஆவது திருத்தச் சட்டமூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வானது அல்ல. ஆனால், அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களை சுயாதீனமாக செயற்படுத்தக் கூடிய சில ஏற்பாடுகள் இருப்பதாக கூறப்படுகின்றது. 19ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் என்னென்ன விடயங்கள் முழுமையாக உள்ளடங்கியுள்ளன என்பது குறித்து…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்ற பெயரில் இடம்பெறும் உள்வீட்டு அதிகாரச் சண்டை

படம் | Eranga Jayawardena/Associated Press, DHAKA TRIBUNE 2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் பாரிய உயிர் அழிவுகள் ஏற்பட்டமைக்குக் காரணமாக அமைந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை ஆணைக்குழு விசாரிப்பது எனத்…