நெருக்கடி மத்தியில் விவசாய உற்பத்தியும் உணவு இறைமையும்
பட மூலம், Pinterest இருபத்தியோராம் நூற்றாண்டில் நவீனமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் விமானப்போக்குவரத்து, நட்சத்திர விடுதிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் போன்றவற்றின் நுகர்ச்சிக் கலாச்சாரம் மேலோங்கியிருந்த நிலையில் தற்போதைய கொவிட்-19 நெருக்கடி அடுத்த வேளை உணவிற்கு பருப்பு உள்ளதா, வெங்காயம் உள்ளதா என்று உயிரியின் அடிப்படைத் தேவையான…