சொந்தக் காணி வேண்டும்… வீடு வேண்டும்…
சொந்தக் காணி வேண்டும் வீடு வேண்டும் தாளமிட்டுப் பாடு சம நீதி வேண்டும் உரிமை வேண்டும் அணி திரண்டு கூடு (சொந்தக்) ஓடும் எலிக்குக் கூட வளைகள் உண்டு நரிக்குக் கூட புதர்கள் உண்டு நாங்கள் மட்டும் நாதியற்றுத் திரிவதோ?…
சொந்தக் காணி வேண்டும் வீடு வேண்டும் தாளமிட்டுப் பாடு சம நீதி வேண்டும் உரிமை வேண்டும் அணி திரண்டு கூடு (சொந்தக்) ஓடும் எலிக்குக் கூட வளைகள் உண்டு நரிக்குக் கூட புதர்கள் உண்டு நாங்கள் மட்டும் நாதியற்றுத் திரிவதோ?…
பட மூலம், Groundviews இந்த ஜனாதிபதித் தேர்தலில் உண்மையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருமே கவர்ச்சியான தேர்தல் பிரகடனங்களை முன்வைத்திருந்தனர். எனினும், நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்ற அடிப்படையிலான தேர்தல் பிரகடனங்கள் எதையுமே காணமுடியவில்லை. கடன் பிரச்சினை என்பது மாத்திரம் இலங்கையில் தீர்க்கப்பட வேண்டிய…
1.தேசியப் பாதுகாப்பு இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பு விடயமானது முக்கியமானதொன்றாக மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது எனலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த நிலை ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம். ஒரு நாடு என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து முறையான பாதுகாப்பு பொறிமுறையொன்று…
“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.” “இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.” “உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி…
பட மூலம், Selvaraja Rajasegar மலையக தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் 6 தொழிற்சங்கங்கள் தொடர்பாக ‘மாற்றம்’ தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தொழில் திணைக்களத்தில் தமிழ் மொழி மூலம் தகவல்கள் கோரியிருந்தது. அங்கத்தவர்கள் எண்ணிக்கை, ஒரு தொழிலாளியிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சந்தாத் தொகை, தொழிற்சங்கங்கள்…
5.00 மணிக்கு எழும்பவேண்டிய சரஸ்வதி இன்று கொஞ்சம் அயர்ந்து தூங்கிவிட்டார். தேநீர் குடிப்பதற்காக அடுப்பங்கரையில் அடைக்கலமாகியிருக்கும் பிள்ளைகளை வாயைக் கழுவச் சொல்லும்போதே தெரிகிறது, அவரது அவசரம். மூத்த மகள் 3ஆம் வகுப்பு, இரண்டாவது மகள் பாலர் பாடசாலை, கடைசியாகப் பிறந்தவனுக்கு இப்போதுதான் 9 மாதம்….
பட மூலம், Selvaraja Rajasegar பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திற்கான போராட்டத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கையில் தெளிவின்மையே தென்படுகின்றது. கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையும் என்பதற்கான எந்தவிதமான சமிக்ஞையும் தெரியவில்லை. இந்நிலையில், பொது அமைப்புக்களின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றபோது பொதுபோராட்ட…
பட மூலம், Theconversation டிசம்பர் 18ஆம் திகதி சர்வதேச புலம்பெயர்வோருக்கான தினமாகும். 2000ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து இன்னுமொரு நாட்டிற்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ புலம்பெயருபவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்களின் உரிமைகளை…
பட மூலம், Medico இந்த அரசியல் யாப்பு யாருடையது என்று என்னுடன் களத்தில் பணியாற்றுபவர்கள் கேட்கிறார்கள். அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. குறித்த ஒரு பெரும்பான்மை சமூகத்தை மட்டும் உள்வாங்கியதாகவும் சிறுபான்மை மக்களை இரண்டாம் தரமாகவும் குறிப்பிட்ட சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள ஒரு யாப்பாகவுமே…
ஆசிரியர் குறிப்பு: 70ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியாகும் கட்டுரை ### (பதுளையைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளிக்கும் எனக்குமான உரையாடல்) தேத்தண்ணி குடிக்க தேயிலைத் தூள் எங்க வாங்குவீங்க? தோட்டத்துல குடுப்பாங்க. மாசம் சம்பளத்துல கழிச்சிக்குவாங்களா? இல்ல, சும்மாதான், ஒரு கிலோ…