Colombo, Democracy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Polls, கேலிச்சித்திரம், கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள்

2020 நாடாளுமன்றத் தேர்தலும் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான திகதியும்

பட மூலம், Eranga Jayawardena Photo, news.yahoo தேர்தலுக்குப் பின்னர் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான திகதி குறித்து இன்றைய தினம் (ஏப்ரல் 10) டெய்லி மிரரில் வெளியாகியுள்ள கட்டுரையையும், தி ஐலண்ட் பத்திரிகையில் வெளியாகியுள்ள இரு விடயங்களையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். லாக்டவுன் செய்யப்பட்டுள்ள…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, இனவாதம், இராணுவமயமாக்கல், ஜனநாயகம், தேர்தல்கள், மனித உரிமைகள்

இராணுவம், முன்னாள் இராணுவம் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல்

பட மூலம், The Global Mail இலங்கை இராணுவம் மற்றும் அரசியல்களுக்கிடையிலான‌ தொடர்பு பற்றிய தலைப்பு ஊடகங்களின் கவனத்தை அவ்வப்போதுதான் பெற்றுவருகிறது. போர்காலம், போரின் பிற்காலங்களில் சிவில்-இராணுவத்துக்கிடையிலான தொடர்பு பற்றிய சமநிலையானதொரு சட்டகத்தை பேணிவருவது நாட்டின் சிவில் அரசியல் தலைவர்களது மிக முக்கிய தேவையாக…

இளைஞர்கள், கொழும்பு, தேர்தல்கள், மனித உரிமைகள்

நாமல் ராஜபக்‌ஷ, பொட்ஸ்களும் டிரோல்களும்: இலங்கையில் டிஜிட்டல் பிரச்சாரம் மற்றும் ஒன்லைன் கருத்தாடலின் புதிய வரையறைகள்

பட மூலம், Reuters/Kacper Pempel, QUARTZ 2017 பிற்பகுதி முதல் @Groundviews இன் டுவிட்டர் கணக்கு ட்ரோல் செய்யப்படுகின்றது. வேறுவிதத்தில் சொல்வதானால் தொடர்ச்சியான முறையில் அதற்கு எதிராக கடுமையான நிந்தனை இடம்பெறுகின்றது. முற்றிலும் புதிய விதத்தில் இது இடம்பெறுகின்றது. இருந்தபோதிலும், இது எங்கள் ஆர்வத்தைத் தூண்டியது….

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், தேர்தல்கள்

உள்ளூராட்சித் தேர்தல் களமும் மக்கள் விசுவாச அரசியலும்​

பட மூலம், Reuters/Dinuka Liyanawatte, QUARTZ உள்ளூராட்சித் தேர்தல் களமும், நிகழ்கால அரசியல் பிரசாரங்களும் 2 விடயங்களை பிரதானமாக நிறைவேற்றியுள்ளன. 1. இனத்துவ அரசியலும், அதற்கான நியாயங்களும் 2. தீர்க்கவே முடியாது என்று ஆழப் பதித்துள்ள இன முரண்பாடு தலைநிமிரிந்து தங்களைத் தாங்களே ஆழவேண்டும் என்ற…

அடையாளம், ஜனநாயகம், தேர்தல்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களின் ஜனநாயகத் தோல்வி…

பட மூலம், Selvaraja Rajasegar முழுநாடும் இன்னுமொரு குட்டித் தேர்தலுக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் மலையக மக்களின் வாழ்வில் மாற்றங்களுக்கு வழி வகுக்குமா? அல்லது தேர்தல் கண் துடைப்பா? என்று சிந்தித்துப் பார்த்தல் நலமானது. மலையக மக்களின் அரசியல் கௌரவம்…

ஜனநாயகம், தேர்தல்கள், மனித உரிமைகள்

புதிய தேர்தல் முறைமை என்றால் என்ன?

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte, via Daily Nation ஜனநாயகம் நிலைத்திருக்கின்ற ஒரு சமுதாயத்திலே மக்கள் ஒருவரோடொருவர் இணைந்து தீர்மானமெடுக்கின்ற ஒரு நிச்சயமான தினமாக அமைவது தேர்தல்கள் நடாத்தப்படுகின்ற தினமே ஆகும். அத்தேர்தல்களே அரசியலின் உயிர்த்தோற்றத்தை நேரடியாகக் காணுவதற்கான அனுபவத்தை வழங்குகின்றது. அவ்வகையிலே தேர்தல்கள் என்பன ஜனநாயகத்தின்…

அரசியல் தீர்வு, கொழும்பு, தேர்தல்கள்

மஹிந்தவுடன் இணைய விரும்பும் சம்பந்தன்

பட மூலம், ColomboTelegraph மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். ‘தமிழ் வினைச் சொற்களை விபரித்தல்’ என்னும் தலைப்பில் ஜூலம்பிட்டியே மங்கள தேரரால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெவித்திருக்கிறார். இந்த நூல் வெளியீட்டில் மஹிந்த…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, தேர்தல்கள், பொருளாதாரம்

சாத்தியமானதைச் சாதிக்கும் கலையாக கூட்டாட்சி அரசியல் தொடரும்

படம் | INDI.CA புதுவருடத்தில் அரசாங்கம் கவிழும் என்றும் மீண்டும் தான் அதிகாரத்துக்கு வரப்போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வு கூறியிருக்கிறார். நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாக நீண்டகால அரசியலில் அவருக்குப் பயன்தந்த அதே விடா உறுதியை இப்போதும் அவர் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்….

கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இலட்சணம்

படம் | President.gov ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை இயலுமானதாக்கிய வாக்காளர்களுக்கு கொஞ்சமேனும் விசுவாசமில்லாத…

கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள்

புதிய கட்சியும் ஜனாதிபதியின் திரிசங்கு நிலையும்

படம் | DailyNews முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய கட்சியான ஶ்ரீலங்கா மக்கள் முன்னணி (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) இலங்கை அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கியமானதொரு கேள்வியாகும்….