Agriculture, Ceylon Tea, Democracy, Economy, Education, Gender, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

அரச தேயிலைத் தோட்டங்களில் எழுச்சியடைந்து வரும் நெருக்கடியும், பெருந்தோட்ட சமூகத்தின் மீது அது ஏற்படுத்தும் தாக்கமும்

Photo, Selvaraja Rajasegar கடந்த இரு தசாப்த காலத்தின் போது பெருந்தோட்ட (கைத்தொழில்) துறை இலங்கையில் பாரியளவிலான தாக்கங்களை எதிர்கொண்டு வந்துள்ளது. ஊழியர் படை பங்கேற்பில் ஏற்பட்ட குறைவு, மோசமான சமூக நலன்புரிச் சேவைகள், உற்பத்தித்திறனில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் பெருந்தோட்டங்களில் தோட்டம் சாராத…

Ceylon Tea, Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, literature, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

குக்கூ… குக்கூ முதல் உரிமையை மீட்போம் வரை: அறிவு அடித்தளமிடக்கூடிய அகலத்திரை

Photo: The New Indian Express அண்மைக்காலமாக தமிழ்த் திரை இசை அல்லாத சுயாதீனப்பாடலான தமிழ்ப்பாடல் ஒன்று தமிழ்ச் சூழலையும் கடந்து கோடிக்கணக்கான இசை ரசிகர்களிடையே சென்றுள்ளது. அதுதான் குக்கூ … குக்கூ… எஞ்சாயி எஞ்சாமி .. எனத்தொடங்கும் பாடல். ‘தெருக்குரல்’ என சாமானிய…

Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

சம்பள நிர்ணய சபைத் தீர்மானம்: ஆயிரம் ரூபாவுக்கு வெளியே வரும் வாய்ப்பு!

படம்: Selvaraja Rajasegar Photo தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கூறி வருகின்ற நிலையில், தோட்டக் கம்பனிகள் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன. இங்கே தொடர்புபடும் மூன்று தரப்பினர்களில் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தை நிறைவேற்றும்…

Agriculture, Ceylon Tea, Economy, Environment, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

வெளியார் உற்பத்தி முறையும் தோட்ட மக்களது அரசியல் சமூக பொருளாதார இருப்பும்

பட மூலம், Selvaraja Rajasegar 1992ஆம் ஆண்டு அரச தோட்டங்கள் யாவும் மீண்டும் தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் முன்வைக்கையில் மலையக தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்தினை அறியும் வகையில் பிரபலத் தொழிற்சங்கத் தலைவர்களை ஆங்கிலத்தில் நேர்காணலை செய்தேன். இவ்நேர்காணல் கண்டி சத்தியோதய நிறுவனத்தின் கீழ்…

Economy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, அடையாளம், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

சரஸ்வதியின் ஒருநாள் கதை (VIDEO)

5.00 மணிக்கு எழும்பவேண்டிய சரஸ்வதி இன்று கொஞ்சம் அயர்ந்து தூங்கிவிட்டார். தேநீர் குடிப்பதற்காக அடுப்பங்கரையில் அடைக்கலமாகியிருக்கும் பிள்ளைகளை வாயைக் கழுவச் சொல்லும்போதே தெரிகிறது, அவரது அவசரம். மூத்த மகள் 3ஆம் வகுப்பு, இரண்டாவது மகள் பாலர் பாடசாலை, கடைசியாகப் பிறந்தவனுக்கு இப்போதுதான் 9 மாதம்….

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களும் தொடர்ந்துவரும் ஒடுக்குமுறையும்

பட மூலம், Selvaraja Rajasegar முதலாளித்துவ சமூகம் மண்ணை மண்ணோடு ஒட்டிய தொழிலை அதன் உற்பத்திகளை மட்டுமல்ல உற்பத்தியின் மக்களையும் நிகழ்கால, எதிர்கால பணத்தின் பெறுமதியிலேயே மதிப்பீடு செய்து திட்டமிடுகிறது. இலாபம் மட்டுமே இவர்களின் இலக்கு. உரிமைகளை விட சலுகைகளையும் இதே நோக்கிலேயே பார்க்கும்….