Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, REPARATIONS, TRANSITIONAL JUSTICE, இழப்பீடு, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம்

காணாமலாக்கப்பட்டோரைத் தேடுதல்: தொடரும் துயரின் ஒரு சாட்சி

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்கு உபயோகிக்கப்பட்டு வந்ததும், அண்மைக் காலம் வரை கொழும்புப் பகுதியில் ஒரு பெரும் அழகான காலனித்துவக் காலத்துக் கட்டடத்தில் இயங்கி வந்த காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் (Office Of Missing Persons) அதன் முக்கியத்துவத்தை இழந்து,…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

இலங்கையில் சட்டத்தை துச்சமெனக் கருதி செயற்படுவதும் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுக்களும்

பட மூலம், Selvaraja Rajasegar 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிச் சட்டம் தமிழர்களின் மொழியுரிமையை மீறியதுடன் அவர்களின் ஏனைய உரிமைகளின் மீறல்கள் ஆரம்பமாகின. இதன்பின் தொடர் விளைவாக 1958, 1977, 1983 முதலிய ஆண்டுகளில் தமிழருக்கு எதிரான வன்முறைகளும், 2008 –…

காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

காணாமல்போனவர்களை தேடிக்கொண்டிருப்போரின் அபிலாசைகளை OMP பூர்த்தி செய்யுமா?

பட மூலம், Selvaraja Rajasegar காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென 1994இல் இருந்து பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அவற்றில் எந்த ஒரு ஆணைக்குழுவினாலும் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்புக்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படுவதில்லை. இது இவ்வாறு இருக்க 2015ஆம் ஆண்டில் இல. 30/1 கொண்ட…

காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

உறவுகளும் நினைவுகளும் (ஒலிப்படக் கதை 2)

படம் | Selvaraja Rajasegar Photo வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்களுடைய அன்புக்குரியவர்களுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களுடைய நினைவுகளுடன், அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன், அவர்கள் நடந்துதிரிந்த இடங்களுடன், அவர்கள் பழகிய மனிதர்களுடன். அண்மையில் புகைப்படக்கட்டுரை ஒன்றுக்காக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர்களிடம், “படம் ஒன்டு…

காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

உறவுகளும் நினைவுகளும் (ஒலிப்படக் கதை 1)

படம் | Selvaraja Rajasegar Photo நான்: “அம்மா, உங்க கிட்ட காணாமலாக்கப்பட்ட மகன்ட (மகள், கணவர், சகோதரர், பேரப்பிள்ளை) நினைவா ஏதாவது பொருள் இருக்கா? அவர் பயன்படுத்தின ஏதாவது?” அம்மா (அப்பா, மனைவி, சகோதரி, அம்மம்மா): “இருக்குதய்யா… பத்திரமா வச்சிருக்கன். அவன் காயப்பட்டு இரத்தமாகியிருந்த…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

மனித உரிமை பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் கால அவகாசம்

படம் | Jera, (திருகோணமலை, குமாரபுரத்தில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவர்) ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன் என இலங்கை அரசு தெளிவாக சொல்லுமிடத்து  அவர்களுக்கு அதே தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் வழங்குவது ஐ.நா. உரிமை பேரவையின்…

கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு: அரசாங்கம் முதன்மைப்படுத்துவது நீதியை மறுப்பதற்காகவா?

படம் | Thomson Reuters ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்விற்கு இன்னமும் ஒரு மாதகாலத்திற்கு சற்றே அதிகமான காலப்பகுதியே இருக்கின்றது. இந்த அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெய்ட் ராட் ஹுசைன் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஆணைப்படி…

காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்: புதியதொரு அத்தியாயமா அல்லது இன்னுமொரு வெற்று உறுதிமொழியா?

படம் | Amantha Perera Photo, SRILANKA BRIEF இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முக்கியமானதொரு தினமாக அமைந்திருந்தது. பலவந்தமான அல்லது தன்னிச்சையற்ற காணாமல்போதல்களுக்கு ஆளானவர்கள் பற்றி விசாரிப்பதற்கு முதலாவது நிரந்தர நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு அன்றை…

காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது?

படம் | Sampath Samarakoon Photo, Vikalpa இன்று அனைத்துலக காணாமல்போனோர் தினமாகும் (International Day of the Victims of Enforced Disappearances). பல தசாப்தகாலமாக பலவந்தமாகவும் தனது விருப்பமில்லாமலும் காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்களை இலங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை பூராகவும்…