Culture, Democracy, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

ஊமைவெயில் காலத்தில்

பட மூலம், Selvaraja Rajasegar நேற்றுப்போலிருக்கிறது. இரத்தமும், கண்ணீர் நிரம்பிய மனிதர்களுமாக வரலாறு நம் முன் பதிந்த நாட்கள். நேற்றுப்போல் இருக்கிறது 2009. அதற்குள் 2019 ஆகிவிட்டது. தசாப்தமொன்றை கடந்து நிற்கிறோம். இந்த ஊமைவெயில் காலத்தைக் கடந்து நின்று திரும்பிப் பார்க்கையில் தூரமாகவும், அண்மையாகவும்…

Democracy, HUMAN RIGHTS, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, RECONCILIATION

எங்கள் நிலத்தைக் காணவில்லை!

“நாங்க 83ஆம் வருசத்தில இங்க இருந்து திடீரென வெளிக்கிட்டம். எல்லா பக்கமும் வெடிச்சத்தம். அம்மா, அப்பாவோட 3 சகோதரிகளுடன் எல்லாரும் ஓடினோம். எல்லாத்தையும் அப்பிடியே விட்டுட்டு ஓடிப்போனம். நெடுங்கேணி பள்ளிக்கூடம், வவுனியா, மெனிக்பாம் எண்டு இருந்து, பிறகு அப்பிடியே மன்னார் வழியா ராமேஸ்வரம் போயிட்டம்….

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காணாமல்போதல், கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வறுமை, விதவைகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை எங்கு அழைத்துச் செல்லும்?

படம் | இணையதளமொன்றிலிருந்து. ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் தமிழர்களின் கனதியான அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர். பொன். இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஊடாக இன்றைய…

குடிநீர், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வறுமை, விவசாயம்

“சுன்னாகம்; தகிக்கும் தண்ணீர்” | எடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

சுன்னாகம்; தகிக்கும் தண்ணீர் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டதன் நோக்கம் என்ன? இதனை உருவாக்குவதற்கு இரண்டு நோக்கங்கள்தான் இருந்தன. சாதாரணர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்துதல் இந்த அழிவை சக நேரத்தில் பதிவுசெய்தல் சுன்னாகம் பகுதிகளில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில்…

அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், பௌத்த மதம், மொழி, வடக்கு-கிழக்கு

தமிழரின் சின்னம் எது?

படம் | WIKIPEDIA உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனித இனமும், தன்னை அடையாளப்படுத்துகின்ற சின்னங்களை, குறியீடுகளை வைத்திருக்கின்றது. அவ்வாறானதொரு சின்னம்/ குறியீடு தெரிவுசெய்யப்படும்போது அந்த இனத்தவரின் கூட்டு ஆன்மாவும், உளமும் அதில் தாக்கம் செலுத்தக்கூடியவகையில் பார்த்துக்கொள்ளப்படுகின்றது. அதற்குள் குறித்த இனத்தின் வரலாற்று, பண்பாட்டு, ஐதீக…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள்

தேர்தல்: முல்லைத்தீவின் ரகசியம்

படம் | Ap photo, DHAKA TRIBUNE மைத்திரியை தெரிவுசெய்ததில் தமிழர்களுக்கு கணிசமான பங்கு இருக்கின்றது எனப் பலரும் எழுதி வருகின்றனர். அதிலும் போரினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலேயே வாக்களிப்பு வீதம் மிக உச்சத்தில் இருக்கின்றது. அவ்வாறு மைத்திரியை தெரிவு செய்ததில் கணிசமான…

இனப் பிரச்சினை, கட்டுரை, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

விடுதலைப் புலிகளுக்கு விடுதலையா?

படம் | ROB PINNE கதை 1 பனி பொழிந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் ஏதோ ஒரு நாடு. வயதான ஒரு தாய் இரு ஆண் பிள்ளைகளின் படங்களுக்கு முன்னால் இருந்து அழுது கொண்டிருக்கிறார். வேறு இரண்டு ஆண் பிள்ளைகள், “வா அம்மா நேரமாகிற்றுது, போவம்”…

அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, யாழ்ப்பாணம்

சதம் இருக்க மனிதம் உள்ளவனாக இருந்த மனிதன்…

படம் | Panoramio அஞ்சு சதத்துக்குப் பெறுமதியில்லாதவன் என்று வேலை வெட்டியில்லா தவன்களைச் சொல்வதுண்டு. அதற்கிடையில் அஞ்சு சதத்துக்கு இருந்த பெறுமதியை மறந்ததன் விளைவே இந்தப் பழமொழி உருவாக்கம் என்பதைப் புரிந்துகொள்ளுமளவுக்கு நாம் யாரும் சிந்திக்கவில்லை. பழமொழி குறிப்பதுபோல அஞ்சு சதமோ, அதற்கு முன்னான…

கட்டுரை, கலை, கொழும்பு, சங்கீதம், தமிழ், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, வறுமை

வாழ்க்கையை வென்றவன் நிமால்!

படம் | கட்டுரையாளர் நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு. வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள் சிறு இருள் அறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலுக்குள்ளால் பிரவேசிக்கும் சூரிய ஒளியில் அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும் ஒளி அவரின் முகத்தில் பட்டுத் தெரிக்கையில்…

அடையாளம், அபிவிருத்தி, கலாசாரம், தமிழ், நேர்க்காணல், வடக்கு-கிழக்கு

“நான் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்”

படம் | ஜெரா வன்னிக்குள் வீதி புனரைமப்புக்காகத் தறிப்பதற்குக் காத்திருக்கும் பாலை மரத்துடனான நேர்காணல். வணக்கம் பாலையே, வணக்கம் என் வாழ்வில் முதல் தடவையாக மனித வணக்கத்தை கேட்கின்றேன். எனக்கு உங்களைப் போல வணக்கம் சொல்ல முடியாது. என் கிளைகள் அனைத்தும் உங்களுக்கு வணக்கம்…