Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

(VIDEO) கொடூரச் சட்டத்தில் சிக்குண்டு 71 வயதில் விடுதலையான செல்வரத்தினம்

வெட்ட வெளி, வெயில் சுட்டெரிக்கிறது. மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகள் ஆங்காங்கே வளந்திருக்கின்ற மரங்களின் நிழலில் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. நான் தேடிவந்த செல்வரத்தினம் ஐயா மாடுகளை அழைத்துக்கொண்டு இந்தப் பக்கமாகத்தான் வந்திருப்பதாக அவரது மனைவி கூறியிருந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவரை காணாததால் நானும் மரமொன்றைத்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

அநீதியான சட்டமொன்றின் மூலம் சீர்குலைக்கப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கை!

பயங்கரவாதத் தடைச்சட்டம் அது அமுல் செய்யப்பட்டு வந்திருக்கும் பல தசாப்த காலங்களின் போது ஓர் அநீதியான சட்டம் என்ற விதத்திலும், தன்னிச்சையான ஒரு சட்டம் என்ற விதத்திலும் தொடர்ந்தும் கண்டனங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அனுபவித்து வரும் துன்பம்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

(VIDEO) பிரணவனின் வாழ்க்கையை சிதைத்த பயங்கரவாதத் தடைச்சட்டம்

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அடையாளம் காணமுடியாத இடத்தில் என்னைத் தடுத்துவைத்து விசாரணை செய்யும்போது பல பேர் அந்த இடத்தில் இருப்பார்கள். ஒருவர் மாத்திரம் கேள்வி கேட்கும் நிலைமை அங்கு இருக்காது; பலரும் கேள்வி கேட்பார்கள். யார் எந்த சந்தர்ப்பத்தில் அடிப்பார் என்று தெரியாது….

Democracy, Easter Sunday Attacks, Economy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் துயர வாழ்க்கை

Photo: ERANGA JAYAWARDENA/ASSOCIATED PRESS 2019 ஆண்டின் மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய அரசு ஒட்டுமொத்த முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தையும் தண்டிக்கும் ஆயுதமாக பயங்கரவாதத் தடைச்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அப்பாவிகளை நீண்டகாலமாக தடுத்து வைப்பதற்கான அனுமதிப்பத்திரம்

Photo:  ERANGA JAYAWARDENA/ASSOCIATED PRESS, The Wall Street Journal நடேசு குகநாதன் 2009ஆம் ஆண்டு யுத்தத்தத்தின் இறுதிப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் சில ஆண்டுகள் கழித்து 2013ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், சில மாதங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பொய்யான வாக்குறுதிகள்: பாதுகாப்பு பற்றிய கட்டுக் கதையும் பயங்கரவாத தடைச் சட்டமும்

Photo: Tamilguardian பல தசாப்தங்களாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மனித உரிமைகளுக்கு மாறாக காணப்படும் தன்மைகளை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அரசு பயங்கரவாதத் தடைச் சட்டமானது நாட்டை பாதுகாக்கவே கொண்டு வரப்பட்டது எனக் கூறினாலும், நடைமுறையில், இச்சட்டம் ஒரு பிரஜையை தன்னிச்சையாக கைதுசெய்யவும்,…

Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சகல கைதிகளும் சமமானவர்கள் அல்ல: வர்க்கபேதம், இனத்துவம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம்

படம், Ishara S. Kodikara/AFP/Getty Images நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்தபோது சந்தித்த கனகசபை தேவதாசன், 64 வயதுடைய சிறைக் கைதி ஆவார். அவர் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள்  கடந்து விட்டன. அந்தக் காலப்பகுதியில் பத்து வருடங்களுக்கு மேல் அவர் சிறைச்சாலையில்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்ன?

பட மூலம், Tamil Guardian அரசியல் கைதிகளின் விவகாரம் இதற்கு முன்னரும் பல தடவைகள் வீதிக்கு வந்திருக்கிறது. அதேபோன்று இம்முறையும் வந்திருக்கிறது. வழமைபோல் தமிழ் அரசியல்வாதிகளது உருக்கமான அறிக்கைகளும், நாடாளுமன்ற பேச்சுக்களும் முன்ரைப் போன்றே அதன் காரம் குறையாமல் வெளிவந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் போராட்டம்…