
ஆகஸ்ட் 18 ஹர்த்தால் கூறிய செய்தி
Photo, TAMIL GUARDIAN ஆகஸ்ட் ஹர்த்தால் என்பது இலங்கை அரசியலில் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்ட மாபெரும் போராட்டம். பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அரிசி மானியத்தை குறைத்ததை எதிர்த்து இடதுசாரி அரசியல் கட்சிகளும் அவற்றின் தொழிற்சங்கங்களும் மக்களின் பேராதரவுடன்…