மலையகத் தமிழர் வீட்டுரிமைப் பிரச்சினையை புள்ளிவிபரங்களைக் கொண்டு விகாரப்படுத்தலும் விளங்குதலும்
Photo, SELVARAJA RAJASEGAR மலையகத் தமிழர்கள் வீட்டுரிமை பிரச்சினைக்கு 900,000 பேர்ச்சஸ்கள் தேவை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியதை எப்படி விளங்கிக் கொள்ள போகிறோம்? ஜனாதிபதி தனது தேர்தல் பிரசாரத்தின் போது தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இதே கருத்தை குறிப்பிட்டிருந்த நிலையில் அவர் ஜனாதிபதியாக…