Colombo, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE, Post-War

கோட்டாவின் புத்தகம்

Photo, BLOOMBERG கோட்டபாய ராஜபக்‌ஷ கடந்த வியாழக்கிழமை ‘என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்கான சதி’ (The Conspiracy to oust me from the Presidency) என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதப்பட்டிருக்கும் அந்த நூலை இலங்கையின் முக்கியமான…

Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

கோட்டாபய பதவி விலகி ஒரு வருடம் கடந்த நிலையில்……!

Photo, SELVARAJA RAJASEGAR ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து ஒரு மீள்பார்வை இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத மக்கள் கிளர்ச்சி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவை அதிகாரத்தில் இருந்து விரட்டி நாட்டை விட்டு வெளியேற வைத்து சரியாக ஒரு வருடம் கடந்தோடிவிட்டது. ஜூலை 9 இலங்கை…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

‘அறகலய’ செயற்பாட்டாளர்களுக்கு எதிரான அவதூறுப் பிரசாரங்கள்

Photo, Selvaraja Rajasegar கடந்த வருடத்தைய அறகலய மக்கள் கிளர்ச்சியை போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், விபச்சாரம் செய்பவர்கள், முறைகேடான பாலியல் பழக்கவழக்கமுடையவர்கள் என்று பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற சமூகவிரோத கும்பலின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தவறான போராட்டமாக காண்பிக்கும் நோக்குடன் அரசாங்க அரசியல்வாதிகள் அவதூறு பரப்பும்…

CORRUPTION, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, HUMAN SECURITY, International, POLITICS AND GOVERNANCE

எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான ஜனநாயக உரிமையை பேணிப்பாதுகாத்தல்!

Photo, BLOOMBERG பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைவை அரசாங்கம் தற்காலிகமாக மாத்திரமே திரும்பப் பெற்றிருக்கிறது. அந்த வரைவுக்கு திருத்தங்களைச் செய்வதற்கு யோசனைகளை முன்வைப்பதற்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக நீதியமைச்சர் கூறியிருக்கிறார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும்…