
70ஆவது சுதந்திர தினம்: “எங்கள ஒரு நோயாத்தான் பாக்குறாங்க”
இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவர்கள்…