Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

2020இல் முஸ்லிம் வாக்களிப்பு: ஓர் அசாதாரணமா அல்லது திருப்பு முனையா?

பட மூலம், AP Photo/Eranga Jayawardena photo, News.Yahoo “மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் ஒரு சிறந்த பங்கீட்டைத் தரும் என முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டதால் 35 – 40% ஆன அவர்களின் வாக்குகளை எங்களால் பெற முடிந்தது” என வெற்றி பெற்ற பொதுஜன பெரமுனை…

HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, RELIGION AND FAITH

நீராவியடிச் சம்பவமும், பன்மைத் தன்மையான எமது வரலாற்றினை மீள உரிமை கோருதலும்

பட மூலம், Tamil Guardian ஆசிரியர் குறிப்பு: முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பாக சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கை. ### 01 அக்டோபர் 2019 கடந்த வாரத்திலே முல்லைத்தீவில் உள்ள‌ நீராவியடியிலே…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

“ஞானசார மீது கருணை காட்டுவது அவசியம்”

பட மூலம், Selvaraja Rajasegar photo கலபொட அத்தே ஞானசார என்ற பெயர் நீண்டகாலத்துக்குப் பிறகு மீண்டும் அடிபடத் தொடங்கியிருக்கிறது. திடீரென வெளியில் கிளம்பும், திடீரென மறையும் அபூர்வமான பிக்கு அவர். அவர் வெளியே வருவதையும், திடீரென மறைவதையும் சில காரணிகள் தீர்மானிக்கின்றன என்பது…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், மனித உரிமைகள்

இனவாத அழிவுகளில் இருந்து இன்னமும் பாடம் படிக்காத இலங்கை அரசு

படம் | Forbes இலங்கை போன்ற இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட, பெருமளவு கல்வி அறிவுள்ள மக்களைக் கொண்ட ஒரு அழகிய சிறிய நாட்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது மிகவும் பெரிய ஒரு தொகையாகும். உள்நாட்டு நாணயப் பெறுமதியின் படி ஒரு டொலருக்கு…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

சிங்கள பௌத்த மேனியாவும், சமஷ்டி போபியாவும்

படம் | மாற்றம் Flickr தளம் ஏறத்தாழ சகல பிரதான தேர்தல் பிரசார மேடைகளிலும் தவறாத பேசுபொருளாக சமஷ்டி குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்திருந்தத்தை கண்டிருப்பீர்கள். சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு சமஷ்டி குறித்த பேரச்ச வெருண்ட உணர்வு (phobia) இனவாதிகளால் வளர்க்கப்பட்டு இன்று…

அடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள்

தேர்தலில் பாசிச விருட்சம்

படம் | Selvaraja Rajasegar Photo/ Maatram Flickr இனவாதம் அரசியல் நீக்கம் பெற்ற எந்த ஒரு தேர்தலும் இலங்கையில் சாத்தியமில்லை என்கிற போக்கு உறுதியாக நிலைபெற்றுவிட்டது. இலங்கையின் அரசியல் களம் என்பது தேசியவாதத்தையோ இனவாதத்தையோ தவிர்த்துவிட்டு, மறுத்துவிட்டு எந்த அரசியல் குழுக்களும் முன்நகர…

அடிப்படைவாதம், இனவாதம், கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, பௌத்த மதம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

பொதுபல சேனா கட்சியாக பதிவு; வன்முறைக்கு அங்கீகாரமா?

படம் | AFP Photo, NEWS.ASIAONE இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இதனால், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு. இதற்கு மதிப்பளித்தாக வேண்டும். பல்வேறு விதமான கருத்துக்கள் மக்கள் முன் வைக்கப்படும்போதே அதுதொடர்பான கருத்தாடல்கள் உருப்பெற்று அறிவளர்ச்சி அடைவதோடு சமூக வளர்ச்சியும் ஏற்படும்….

அடிப்படைவாதம், இனவாதம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நேர்க்காணல், மனித உரிமைகள்

அவமானப்படுத்தியபோது வெளியேறாமல்…

“முஸ்லிம் அரசியல் தலைமைகள் யாருக்கு ஆதரவளித்தாலும், அது மக்கள் மீது செல்வாக்கு செலுத்தப்போவதில்லை. யாருக்கு வாக்களிக்கவேண்டும் என தலைமைகளுக்கு முன்னரே மக்கள் தீர்மானித்து விட்டனர்” என்று கூறுகிறார் சர்வதேச விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீப் பாரூக். “அரசுடன் இருந்தாலும், அரசை விட்டு…

அடிப்படைவாதம், இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

விறாத்து பிக்குவின் வருகை: முஸ்லிம்களின் கழுத்துக்கு வந்துள்ள கத்தி

படம் | பொதுபல சேனாவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இறுதியில் பல்வேறு சலசலப்புகளுக்குப் பின் விறாத்து பிக்கு இலங்கை வந்து சேர்ந்தாகிவிட்டது. விறாத்து பிக்குவின் வருகை சாதாராணமான ஒன்றல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் முனைப்பு பெற்றிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத நடவடிக்கைகளுக்கு தத்துவார்த்த…

அடிப்படைவாதம், இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

அடிப்படைவாத பிக்குமார்களின் காவியை கழற்ற தயார் நிலையில் ‘நாம் பிரஜைகள்’

படம் | Dushiyanthini “நாம் பிரஜைகள்” (அபி புறவெசியோ) எனும் சிங்கள அமைப்பு பௌத்த பயங்கரவாதத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி மருதானையில் அமைந்துள்ள CSRஇல் (சமய சமூக நடுநிலையம்) பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து…