DEVELOPMENT, Economy, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பொறியியலாளர் சேந்தனின் சமூக அர்ப்பணிப்பு

திரு. வீரகத்தி சேந்தன் ஒரு பொறியியலாளர் மற்றும் முற்போக்கு புத்திஜீவி, அவர் தனது 71வது வயதில், ஜூன் 12, 2020இல் இயற்கையெய்தியமை தமிழ் சமூகத்திற்கு ஒரு பெரும் இழப்பு. அவர் தனக்கென புகழ் தேடாது எளிமையாக வாழ்க்கையை முன்கொண்டு போனதுடன் தன் அறிவையும் திறன்களையும்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, International, POLITICS AND GOVERNANCE

கறுப்பின மக்களின் பொலிஸ் கொலையும் அமெரிக்காவின் பெரும் பிளவும்

பட மூலம், Getty Images/ axios அமெரிக்காவின் மினியாபோலிஸ் (Minneapolis) நகரத்தில் மே மாதம் 25ம் திகதி ஜோர்ஜ் ஃபிலோய்ட் (George Floyd) பொலிஸாரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தெழுந்துள்ளன. பலதசாப்தங்களாக அமெரிக்காவின் நகரங்களில் பொலிஸ் வன்முறைகளுக்கும்,…

Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

சமகால உலகப்பொருளாதாரத்தின் ஆபத்து

பட மூலம், ILO Asia-Pacific 1970ஆம் ஆண்டுகளிலிருந்து நாடளாவிய, உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடித் தன்மைகள் பெருப்பித்துக் கொண்டு வந்து கொவிட்-19 அனர்த்தத்துடன் ஒரு மாபெரும் உலக நெருக்கடியாக எழுச்சியடைந்துள்ளது. இந்த உலக நெருக்கடியை பல ஆய்வாளர்கள் 1930ஆம் ஆண்டு வந்த மாபெரும் பொருளாதார…

Agriculture, Economy, POLITICS AND GOVERNANCE

நெருக்கடி மத்தியில் விவசாய உற்பத்தியும் உணவு இறைமையும்

பட மூலம், Pinterest இருபத்தியோராம் நூற்றாண்டில் நவீனமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் விமானப்போக்குவரத்து, நட்சத்திர விடுதிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் போன்றவற்றின் நுகர்ச்சிக் கலாச்சாரம் மேலோங்கியிருந்த நிலையில் தற்போதைய கொவிட்-​19 நெருக்கடி அடுத்த வேளை உணவிற்கு பருப்பு உள்ளதா, வெங்காயம் உள்ளதா என்று உயிரியின் அடிப்படைத் தேவையான…

Economy, Jaffna, POLITICS AND GOVERNANCE

பால், போசாக்கு மற்றும் கூட்டுறவின் பங்களிப்பு

பட மூலம், Johnkeellsfoundation கொவிட்-19 தொற்று ஒரு மருத்துவ நெருக்கடியாக இருப்பினும் அது பலவித சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவ அனர்த்தம் வெறுமனே கிருமிகள் பரவி நோயை உருவாக்குவதற்கப்பால் பொருளாதார நெருக்கடியூடாக வறுமையை உருவாக்கி, போசாக்கின்மையை தோற்றுவித்து, நீண்டகால சுகாதாரப்…

Economy, HUMAN RIGHTS, Jaffna, POLITICS AND GOVERNANCE, Post-War

வடக்கு கடற்றொழிலாளர்களின் எதிர்காலம்

பட மூலம், Selvaraja Rajasegar Photo இலங்கையின் பொருளாதாரம் ஒரு பெரும் நெருக்கடிக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் போது இலங்கை முழுவதுமிருக்கும் கடற்றொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். இங்கு வடக்கு கடற்றொழிற்துறையில் வந்திருக்கும் நெருக்கடியென்பது ஏற்கனவே இலங்கையின் கடற்றொழில் கட்டமைப்பில் இருக்கும் பலவீனங்களையும் கருத்தில் கொண்டுதான் பகுப்பாய்வு…

Agriculture, Economy, POLITICS AND GOVERNANCE

நெருக்கடி காலத்தில் வடக்கின் பொருளாதாரமும் கூட்டுறவு இயக்கமும்

பட மூலம், Selvaraja Rajasegar Photo தேசிய பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ள காலத்தில் வட மாகாணத்தின் பொருளாதாரம் எவ்வாறான நிலையில் இருக்கிறது? நிச்சயமாக வட மாகாணத்தின் நிதித்துறை, சேவைத்துறை மற்றும் கைத்தொழில்துறை போன்றவற்றில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டு மாகாணத்தின் மொத்த உற்பத்தியிலும்…

DEVELOPMENT, Economy, HEALTHCARE, POLITICS AND GOVERNANCE

கோவிட்-19 அனர்த்தத்தின் மத்தியில் இலங்கையின் முன்னிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி

பட மூலம், ISHARA S. KODIKARA / AFP, ALBAWABA கோவிட்-19 அனர்த்தம் உலக ரீதியில் பாரிய சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை முன்கொண்டு வந்திருக்கிறது. இங்கு குறிப்பாக அபிவிருத்தியடையாத நாடுகளின் மீதான பொருளாதார பிரச்சினைகள் கணிசமானவையாக இருக்கும். அந்த வகையில் இலங்கையின் தேசிய…

Democracy, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மே தினம்: உழைக்கும் மக்களும் ஒரு புதிய சமூக ஒப்பந்தமும்

பட மூலம், Selvaraja Rajasegar Photo 2020ஆம் ஆண்டு மே தினம் கொவிட்-19 அனர்த்தம் மத்தியில் மௌனமாக நடைபெறுகிறது. வரலாற்று ரீதியாக மே தினம் என்பது 1886ஆம் ஆண்டு தொழிலாளர்களால் எட்டு மணித்தியால வேலை நேரக் கோரிக்கையை முன்வைத்து ஒரு பெரும் போராட்டமாக அமெரிக்காவின்…

Economy, POLITICS AND GOVERNANCE

கொவிட்-19 நெருக்கடியும் உலகப்பொருளாதாரமும்

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte, thinkglobalhealth ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குடெரெஸ் (Antonio Guterres) கூறுகிறார், இரண்டாம் உலகயுத்தத்தைத் தொடர்ந்து ஐ.நா. உருவாக்கப்பட்டதன் பின்னர் எதிர்நோக்கும் மாபெரும் நெருக்கடி இதுதான் என்று. இதற்கான காரணம், இது ஒரு உலகளாவிய மருத்துவ  நெருக்கடியாக…