
சிக்கலடைந்துள்ள இலங்கை அரசியல் யாப்புக்குழுவின் இடைக்கால அறிக்கை
பட மூலம், Constitutionnet இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்கள் இடம்பெற வேண்டும் என பல வருடங்களாகப் பேசப்பட்டது. அதற்கேற்ப நாடாளுமன்றத்தால் 2016 மார்ச் மாதம் 09ஆம் திகதி நிறுவப்பட்ட இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை 2017 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்டது….