படம் மற்றும் கட்டுரை மூலம், விகல்ப
“அந்த நாட்களில் இந்தத் தீவிலிருந்து சுகவீனமடைந்து மருந்து எடுப்பதற்காக எவருமே வெளியில் சென்றதில்லை. நாங்கள் இத்தீவிலுள்ள எமது மருந்துகளாலேயே சுகப்படுத்திக் கொண்டோம். நாங்கள் அனைத்தையும் இங்கு பயிரிட்டோம். மருத்துவ மூலிகைகளிலிருந்து பழ மரங்கள், மரக்கறிகள் என அனைத்தையும் பயிரிட்டிருந்தோம். வெள்ளைக்காரர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட சில வீடுகளும் உள்ளன. ஆகவேதான் இவை எமது பாரம்பரிய நிலம் என்று கூறுகிறோம். இங்கு எம்முடைய தேவாலயமும் இருக்கின்றது, எமக்கு பாடசாலையும் இருக்கின்றது. ஆனாலும், இப்போது அவை அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளது.”
ஆசிரியர் குறிப்பு: எமது சகோதர தளமான ‘விகல்ப’ இரணைதீவுக்குப் பயணம் செய்து மக்களின் உணர்வுகளை சிங்கள மொழியில் பதிவு செய்திருந்தது. அந்தக் கட்டுரையின் தமிழாக்கமே இங்கு தரப்பட்டுள்ளது.
கட்டுரையை முழுமையாக வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் அல்லது கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாக வாசிக்கவும்.
தொடர்புபட்ட கட்டுரை: “இரணைதீவு கடற்படையிடமிருந்து நிலத்தை மீளஎடுத்துக்கொண்ட மக்கள்”