Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு வாய்ப்பான மக்கள் எழுச்சி சூழ்நிலை

Photo, New York Times சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை முன்னென்றும் கண்டிராத பொருளாதார அனர்த்தத்துக்கு இன்று முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ தினமும் உயர்ந்துகொண்டே செல்லும் வாழ்க்கைச் செலவினாலும் அத்தியாவசிய பொருட்களுக்கு நிலவும் படுமோசமான தட்டுப்பாட்டினாலும் திணறும் மக்கள் வீதிகளில் இறங்கி செய்யத்தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள்,…

Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

குழுவொன்றின் புரட்சியும் போராட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கான ஏனைய வழிகளும்

Photo, Selvaraja Rajasegar “இது இளைஞர்களின் போராட்டம்.” இளைஞர்கள் “அதனைச் செய்ய வேண்டும், இதனைச் செய்ய வேண்டும். அவர்களை வழிநடத்துதல் முக்கியமானது.” “இந்த ஆர்ப்பாட்டங்கள் மீதான கட்டுப்பாடு எவரிடமும் இல்லை. அரசியல் கட்சிகளால் கூட இந்த ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.” “நேற்றிரவு நான்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

#GoHomeGota போராட்டம்: தமிழர்கள் தூரவிலகி நிற்பதால் சாதிக்கப்போவது எதுவுமில்லை!

Photo, Selvaraja Rajasegar தென்னிலங்கையில் இன்று நடைபெறுகின்ற போராட்டங்கள் பொருளாதார இடர்பாடுகளின் விளைவாக மூண்டவை. முன்னரைப் போலன்றி மிகவும் இளையவர்களும் படித்தவர்களும் பெருமளவில் பங்கேற்கிறார்கள். ஆனால், பொருளாதார நிவாரணம் கேட்டு சாதாரண மக்கள் வீதிகளில் இறங்கியிருப்பதை செவிசாய்க்காமல் ஜனாதிபதியும் அரசாங்கமும் அலட்சியம் செய்வதால் நாளடைவில்…

Colombo, CORRUPTION, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT

பொருளாதார மீட்சிக்கான பாதை அரசியல் மாற்றத்தின் ஊடாகவே செல்லவேண்டியிருக்கும்!

Photo, Selavaraja Rajasegar அரசியல் புரட்சியொன்றின் பரிமாணங்களை எடுத்திருக்கும் இலங்கை மக்கள் கிளர்ச்சி இலங்கையில் பரந்தளவில் இடம்பெற்றுவருகின்ற மக்கள் கிளர்ச்சி பெருமுக்கியத்துவம் வாய்ந்த அரசியல் புரட்சி ஒன்றின் பரிமாணங்களை எடுத்திருக்கிறது. சகல இனத்துவ அடையாளங்களையும் கடந்த வெகுஜன சீற்றத்தினாலும் கூட்டு துணிவாற்றலினாலுமே அது முன்னெடுக்கப்படுகின்றது…